“படத்துல நடிக்கணுமா நடி… ஆனா, இதை எங்களிடம் எதிர்பார்க்க கூடாது..” – மகளுக்கு குஷ்பூ போட்ட கண்டிஷன்..!
சின்னத்தம்பி படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய குஷ்பூ 90 காலகட்டங்களில் தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்த போதிலும் ...