விதிகளை மீறி அம்மா ஆனாரா… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா…!
பல ஆண்டுகளாக நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். பிரம்மாண்டமான முறையில் நிகழ்ந்த இவரது திருமணத்திற்கு கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் நட்சத்திரங்கள், ...