மகனுக்கு கல்யாணம் வச்சிட்டு அப்பா செய்யுற வேலையா இது.. நடிகை விஷயத்தில் வசமாக சிக்கிய ரியாஷ் கான்!..
சினிமாவில் எல்லா காலங்களிலுமே அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் என்பது தலைவிரித்தாடும் ஒரு விஷயமாகதான் இருந்து வருகின்றன. நடிகைகள் பலரும் இந்த மாதிரியான அட்ஜஸ்மென்ட் பிரச்சனையால் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் ...