நடிகை கஸ்தூரியை சரமாரியாக திட்டி தீர்த்த சர்ச்சை நாயகி வனிதா..! – என்ன காரணம்..?
திருமணமான நான்கு மாதம் கூட முடியாத நிலையில் இரட்டை பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நயன்தாராவின் விஷயம் தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இதனையடுத்து ஒவ்வொருவரும் அவரது கருத்துக்களை அவர்களுக்கே உரிய பாணியில் வெளியிட்டு ...