Uncategorized
இது தொடையா…? தொடச்சி வச்ச கர்லா கட்டையா..? – உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
இது தொடையா..? இல்ல, தொடச்சி வச்ச கர்லா கட்டையா..? என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.
லாக்கப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகிவரும் சொப்பன சுந்தரி படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது இதுகுறித்த புகைப்படமும் சமீபத்தில் வெளியானது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால்தான் முன்னணி நடிகை என்ற நிலை இருக்கும்போது முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்காத நடிகை ஐஸ...