நான் உன் பொண்டாட்டியா..? இல்ல, மகளா..? – பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய ரேகா நாயர்..!
பொதுவாக திரை துறையில் இருப்பவர்கள் அனைவரையும் தனது கபளீகரமான பேச்சால் ஒவ்வொருவரின் மனதையும் துவம்சம் செய்து வரும் பயில்வானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் தைரியமாக பேசி வருகிறார். ...