இதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை…! – ஓப்பனாக கூறிய நடிகை திரிஷா..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகை திரிஷா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். கடந்த 2002ஆம் ஆண்டு மவுனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. தொடர்ந்து இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் ...