Tuesday, September 24
ஆணவத்தில் ஆடிய லைலா.. உதறி தள்ளிவிட்டு சிம்ரன் பக்கம் தலை சாய்த்த பிரபல இயக்குனர்..!
Actress

ஆணவத்தில் ஆடிய லைலா.. உதறி தள்ளிவிட்டு சிம்ரன் பக்கம் தலை சாய்த்த பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை லைலா 1996 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் மூலமாக சினிமாவில் ஆறுமுகமானார் லைலா. ஆனால் இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் பிறகு மலையாளத்தில் வந்து நடிக்க தொடங்கினார். மலையாளத்திலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. தொடர்ந்து தெலுங்கில்தான் பல வருடங்கள் லைலா நடித்து வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து 1999 இல்தான் கள்ளழகர் என்கிற திரைப்படத்தில் தமிழில் முதன்முதலாக நடித்தார் லைலா. லைலாவை பொறுத்தவரை அவர் கலகலப்பாக நடிக்கும் நடிப்பிற்கு அதிக வரவேற்பு இருந்தது. மேலும் அவருக்கென்று ஒரு ரசிக கூட்டமும் இருந்தது இதனால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தார் லைலா. தமிழில் கள்ளழகர் திரைப்படத்திற்கு பிறகு ரோஜாவனம் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார். தமிழில் வரவேற்பு: அதற்கு பிறகும் முதல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்த...
ராத்திரி நேரம்.. சாலையோர கடை முன்பு பின்னழகை காட்டி.. கிறங்கடிக்கும் பாவனி ரெட்டி..!
Actress

ராத்திரி நேரம்.. சாலையோர கடை முன்பு பின்னழகை காட்டி.. கிறங்கடிக்கும் பாவனி ரெட்டி..!

ஹிந்தி தமிழ் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பவானி ரெட்டி. தமிழில் இவர் பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். மேலும் தமிழ் டிவி சீரியலான சின்னதம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். முதன்முதலாக ஹிந்தி சினிமாவில்தான் அறிமுகமானார் பவானி ரெட்டி. ஆனால் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகும் எல்லா நடிகைக்கும் ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. தென்னிந்திய வாய்ப்பு: அப்படி வாய்ப்புகள் கிடைக்காத பொழுது அடுத்து அந்த நடிகைகள் தேர்ந்தெடுக்கும் துறையாக தென்னிந்திய சினிமாத்துறைதான் இருக்கும். அந்த வகையில் அடுத்து தொடர்ந்து தெலுங்கில் நடிக்க தொடங்கினார் பவானி ரெட்டி. தொடர்ந்து ராதா மோகனின் இயக்கத்தில் கௌரவம் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பவானி ரெட்டி. இந்த திர...
எகிறி குதிக்கும் முன்னழகு.. கவர்ச்சி காட்டுவதில் அக்காவை ஓரம் கட்டிய காஜல் அகர்வால் தங்கை..!
Actress

எகிறி குதிக்கும் முன்னழகு.. கவர்ச்சி காட்டுவதில் அக்காவை ஓரம் கட்டிய காஜல் அகர்வால் தங்கை..!

தென்னிந்தியாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழில் பெரிதாக பிரபலம் இல்லாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வால். தெலுங்கு, மலையாளம் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து அறிமுகம் ஆகி பிரபலமான பிறகுதான் அவரது தங்கை நிஷா அகர்வால் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். இவர் பஞ்சாபி ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மும்பையை சேர்ந்த இவர் தென்னிந்தியாவில் காஜல் அகர்வால் போலவே வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் காஜல் அகர்வாலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது நிஷா அகர்வாலுக்கு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். மிக தாமதமாக 2010 ஆம் ஆண்டுதான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நிஷா அகர்வால். நிஷா அகர்வால் அறிமுகம்: தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிப்பை விடவும் கவர்ச்சிக்குதான் அங்கு அதி...
இது தொடையா..? தேக்கு சிலையா..? வெளிநாட்டு வீதியில் ஃப்ரீ ஷோ காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Actress

இது தொடையா..? தேக்கு சிலையா..? வெளிநாட்டு வீதியில் ஃப்ரீ ஷோ காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கான இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்சமயம் தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்து வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் சின்ன திரையில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாகவே பணக்கார குடும்பத்தில் இருக்கும் பெண்கள்தான் தமிழ் சினிமாவிற்கு நடிகைகளாக வருவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் பிண்ணனி: நடுத்தர வர்க்கத்திலிருந்து நடிகையாக ஆசைப்படும் பெண்களே வெகுசிலர்தான். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது குடும்பமே கஷ்டத்தில் இருந்த பொழுதும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதில் வந்த வருவாய் மூலமாக தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார். முதன்முதலாக சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பெர...
இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சிட்டு போயிடலாம்.. படுமோசமான படுக்கயறை காட்சியில் நடிகை அஞ்சலி..!
Actress

இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சிட்டு போயிடலாம்.. படுமோசமான படுக்கயறை காட்சியில் நடிகை அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று பிறகு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை அஞ்சலி. 2006 ஆம் ஆண்டு போட்டோ என்கிற தெலுங்கு படம் மூலமாக சினிமாவிற்குள் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படம் அப்பொழுது வெகுவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் அந்த திரைப்படத்தில் ஆனந்தி என்கிற அஞ்சலியின் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. முக்கிய கதாபாத்திரம்: பொதுவாக கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரமே சில படங்களில் இருக்காது. அப்படியெல்லாம் இல்லாமல் முதல் திரைப்படத்திலேயே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். அதற்...
எனக்கு சினிமா பேக்ரவுண்ட் இல்ல.. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய பிரியா பவானி ஷங்கர்..!
Actress

எனக்கு சினிமா பேக்ரவுண்ட் இல்ல.. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே திரை துறையின் மீது ஆர்வம் கொண்டு அதில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று முயற்சி செய்து வந்தார் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் அவருக்கு செய்தி வாசிப்பாளராக முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சீரியல்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அதில் பிரபலமாகி வந்த பிரியா பவானி சங்கருக்கு மேயாத மான் திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் படத்தில் அறிமுகம்: மேயாத மான் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் அதிக சம்பளம் வாங்காத ஒரு நடிகையைதான் கதாநாயகியாக அந்த படத்திற்கு தேடி வந்தனர். அந்த வகையில் அவருக்கு பிரியா பவானி சங்கர் சரியான பொருத்தமாக இருந்தார். எனவே அவரை நடிக்க வைத்தனர். அந்த...
இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. படுக்கையில் அப்படி போஸ்.. இணையத்தை புரட்டி போட்ட பிரக்யா நாக்ரா..!
Actress

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. படுக்கையில் அப்படி போஸ்.. இணையத்தை புரட்டி போட்ட பிரக்யா நாக்ரா..!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல காலங்களாகவே சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வருபவர் நடிகை பிரக்யா நாக்ரா. இவர் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஆனால் திரைப்பட வாய்ப்புகள் என்பதை பொறுத்தவரை அவருக்கு ஒரு சில படங்களில்தான் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. உண்மையில் ஹரியானாவில் உள்ள பஞ்சாபி ஃபேமிலி குடும்பத்தை சேர்ந்தவர்தான் நடிகை பிரக்யா. ஆனால் அவர் பார்ப்பதற்கு கேரள பெண் போல இருப்பதால் பலரும் அவரை மலையாள நடிகை என்றே நினைத்து வருகின்றனர். டெல்லியில் தனது படிப்பை முடித்த பிறகு வழக்கம்போல மாடலிங் துறையில் சேர்ந்தார் பிரக்யா. மாடலிங் துறையில் வாய்ப்பு: மாடலிங் துறையில் பெரும்பாலும் பெண்கள் சேருவது திரை துறையில் கதாநாயகியாக மாறுவதற்காகதான். அந்த வகையில் பிரக்யாவும்  எப்படியாவது வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஆகிவிட வேண்டும் என்கிற ஆச...
இறந்த பின்பும் ரகசியமாய் லட்சக்கணக்கில் விட்டுச்சென்ற அம்மா..! அழுகைய அடக்க முடியல..! ஆர்.ஜே.ஷா சொன்னதை கேளுங்க..!
Tamil Cinema News

இறந்த பின்பும் ரகசியமாய் லட்சக்கணக்கில் விட்டுச்சென்ற அம்மா..! அழுகைய அடக்க முடியல..! ஆர்.ஜே.ஷா சொன்னதை கேளுங்க..!

சமீபத்தில் யூ ட்யூப்பர்கள் சினிமா நடிகர்களை விடவுமே மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகின்றனர். சொல்லப்போனால் அவர்களுக்கென்று தனி மார்க்கெட்டும் இருந்து வருகிறது. இதனாலேயே சினிமாவிலும் யூட்யூபில் பிரபலமானவர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களில் யூடியூபில் அதிகமாக பிரபலமானவர் நாகராஜ். நாகராஜ் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுடன் அவர் இணைந்து போடும் வீடியோக்கள் அதிக பிரபலமானவை. கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட பெரிய யூடுயூபராக இவர் இருந்து வருகிறார். தினசரி வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாக வீடியோக்களாக செய்து பதிவிடுவதை வேலையாக கொண்டிருந்தார் நாகராஜ். நாகராஜின் தாயார்: நாகராஜின் அம்மா சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து அது குறித்துதான் நிறைய பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இது குறித்து ஆர்.ஜே ஷா ஒரு வீடியோவில் ...
இயக்குனர் ஷங்கரின் உண்மை முகத்தை கிழிக்கும் பிரபலம்.. ஷங்கரால் மூடப்பட்ட பெரிய நிறுவனங்கள்.. பெண்கள் மீது வக்கிரம்..
Tamil Cinema News

இயக்குனர் ஷங்கரின் உண்மை முகத்தை கிழிக்கும் பிரபலம்.. ஷங்கரால் மூடப்பட்ட பெரிய நிறுவனங்கள்.. பெண்கள் மீது வக்கிரம்..

தமிழில் தொடர்ந்து அதிக பட்ஜெட் திரைப்படம் எடுக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஆரம்பத்தில் ஜென்டில்மேன் காதலன் என்று அவர் இயக்கிய திரைப்படங்களை விடவும் அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களில் அதிகமான செலவுகள் இருப்பதை பார்க்க முடியும். இப்போது வரை ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அதில் அதிக செலவு இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக படத்திற்கு தேவையில்லாத அனாவசியமான செலவுகள் அதிகமாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஷங்கர் திரைப்படங்கள்: உதாரணத்திற்கு ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் அதிகமான பிரமாண்ட காட்சிகள் இல்லாத திரைப்படம் நண்பன். அந்த திரைப்படத்தில் செலவு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் பாடல்களில் அதிகமாக செலவு செய்திருப்பார். அந்த மாதிரியான செலவுகள் எல்லாம் தேவையில்லாதது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே பிர...
இதுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.. குடும்பத்தோடு வந்த தனுஷ்..!
Tamil Cinema News

இதுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.. குடும்பத்தோடு வந்த தனுஷ்..!

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களது ஐம்பதாவது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படம் ஆகும். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களின் காலகட்டங்களில் 50 ஆவது திரைப்படம் என்பது சாதாரண விஷயம். வெகு சில காலங்களிலேயே 50 திரைப்படங்களில் எளிதாக நடிகர்கள் நடித்து விடுவார்கள். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிகர்கள் நடித்து விடுவதால் 50 திரைப்படம் என்பது சினிமாவிற்கு வந்து ஐந்து ஆண்டுகளிலேயே நடித்து விடக்கூடிய இலக்காக இருக்கும். 50 வது படம்: ஆனால் இப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில்தான் ஒரு நடிகர் நடிக்கிறார் என்பதால் ஐம்பதாவது திரைப்படம் என்பது முக்கியமான படமாக இருக்கிறது. அதே சமயம் ஐம்பதாவதாக வெளியாகும் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பது அதிலும் முக்கிய விஷயமாக இருக்கிறது. நிறைய பெரிய நடிகர்களுக்கே ஐம்பதாவத...