Tuesday, September 24
Uncategorized

நான் ரொம்ப ஆசைப்பட்ட விஷயம்..! கடைசியில இப்படி ஆகிடுச்சு..! – பொறாமையில் பொங்கும் மீனா..!

 தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகச் சிறப்பான முறையில் பல படங்களில் நடித்தவர் கண்ணழகி மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.  சமீபத்தில் இவரது கணவரான வித்யாசாகரின் மறைவைத் தொடர்ந்து இவர் அதிலிருந்து வெளியே வருவதற்காக திரைப்படங்களில் நடிப்பதில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் மீனா மற்ற நடிகைகள் போலவே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிக ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.  இவர் சமீபத்தில் வெளிவந்து இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசுகையில் தனது கனவை வெளிப்படையாக கூறினார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகை மீது இவருக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.  அந்த கதாபாத்திரம்தான் பொன்னியின் செல்வன் கதாபாத்திர...
Uncategorized

மீண்டும் அதே இயக்குனருடன் கூட்டணி வைப்பாரா ஏ.ஆர்.ரஹ்மான்..!

தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் முன்னணி இயக்குனராகத் வலம் வருபவர் இயக்குனர் மணிரத்தினம். அவரின் இவரது 27 வது திரைப்படமாக  உள்ள பொன்னியின் செல்வன் வெற்றி நடை போடுகிறது. பொன்னியின் செல்வன் படமானது ஒரு பேன் இந்தியா படமாக வெளிவந்துள்ள நிலையில் லைகா புரோடக்சன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கான ஒளிப்பதிவை ரவிவர்மன் செய்திருக்கிறார். இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் விக்ரம் ஜெயம் ரவி திரிஷா கார்த்திக் போன்ற முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மணிரத்தினம் அவர்கள் இயக்கிய தேர்வு வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் தான் முதன் முதலில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினமாக ...
Uncategorized

அடுத்த கட்டத்திற்கு சென்ற நாட்டுபுற பாடல் ஜோடி செந்தில் – ராஜலக்ஷ்மி..! – என்னன்னு பாருங்க..!

பொதுவாகவே அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வரிசையில் கிராமிய பாடல்களைப் பாடி நமது நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருக்கும்  ராஜலட்சுமி செந்தில் தற்போது அசத்தலாக வீட்டை கட்டியிருக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றி அமைத்து அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் இவர்கள் இருவரும் மிகப்பெரிய இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.  தற்போது இவர்கள் இருவரும் சினிமாவில் பின்னணி பாடகராகவும் பாடகியாகவும் ஜொலித்து வரக்கூடிய வேளையில் இவர்கள் சொந்தமாக வீடு கட்டி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெறும் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடி மக்களை மனதால் கவர்ந்து இழுத்த பெருமை இவர்கள் இருவரையும் சாரும்.  சமீபத்தில் புஷ்பா படத்தில்...
Uncategorized

அடுத்த N.T.R., நீங்க தான்.! – தீயாய் பரவும் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

 பாகுபலி நாயகன் பிரபாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் தற்போது அவர் தான் இந்தியா படமாக உருவாகி வரும் ஆடி பொருள் படத்தின் முதல்  போஸ்டர் வெளியாகி மாஸ் என்ட்ரி கைகொடுத்திருக்கிறது.  இந்தப் படத்தை இயக்க உள்ளார் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சாயப் அலிகான் இணைந்து நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.  ராமாயணத்தின் மையக் கதையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடி பொருத்தமானதே இந்தி தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வெளிவர உள்ளது.  அடுத்து இந்தப் படத்தை வரும் 2013 மகா சங்கராந்தி அன்று வெளியிடலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வந்துள்ளது.  ராமாயண காவியத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த படத்தின் முதல் டீசர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ராமர் பிறந்த ஜென்ம பூமியான அயோத்தியில்  வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.  படத்...
Uncategorized

ஆறுமுகனை போல,, ஆறு வேடங்களில் அசத்தும் கார்த்தி – எப்படி இருக்கு சர்தார்..!

சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் பட்டையைக் கிளப்பி இருந்த கார்த்தி தற்போது பிளேபாய் ஆக ps1 நடித்த நடிப்பை பார்த்து பலரும் அசந்து வருகிறார்கள். மிகவும் மெச்சூரிட்டியான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து தற்போது இவர் தன் அண்ணன் சூரியாவை புகழை அடைந்து வருகிறார் என்றே கூறலாம். நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் கூடுதல் கவனத்தை தற்போது செலுத்தி வரும் கார்த்தியின்  இடங்களுக்கு மக்கள் முன்பு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.  இதனையடுத்து சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் இவர் நடித்திருந்த விதத்தை ரசிகர்கள் மிகவும் பாராட்டு இருந்தார்கள் மேலும் தற்போது கார்த்தியின் கைவசம்  சர்தார் திரைப்படம் உள்ளது.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனேகமாக இந்த படத்தை தீபாவளி அன்று களமிறக்க வேண்டும் என்று முழுவீச்சில் படக்குழு...
Uncategorized

திருப்பதியில் வைத்து சுற்றி வளைத்த ரசிகர்கள்..! – கையை அசைத்த கமல்ஹாசன்..!

 லஞ்ச ஊழல், லவணங்களை எடுத்து உரைக்கக் கூடிய படமாக 1996இல் நடிகர் கமலஹாசன் மற்றும் ஜெண்டில்மேன் இயக்குனர்  சங்கர் மூலம் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன். இந்தப் படத்தில் கமலஹாசன் சுதந்திர போராட்ட வீரராக நடித்திருந்தார் படம் அமோக வெற்றி அடைந்தது.  படத்தில் கமலுக்கு ஜோடியாக சுகன்யா ஊர்மிலா மனிஷா கொய்ராலா போன்றோர் நடித்திருந்தனர் இசை ஏ ஆர் ரகுமான் ஒளிப்பதிவு ஜீவா. இந்திய அரசால் மிகச் சிறந்த திரைப்படமாக 1996ஆம் ஆண்டு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டது.  இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தபோது பலவிதமான தடங்கல்கள் ஏற்பட்டு அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.  இந்த சூழ்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அதோடு இணைந்து விக்ரம் படத்தில் நடித்த கமலஹாசன் அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த படத்தை தூசி தட்டி எடுத்து நடித்து வருகிறார் இதனை மீண்டும் இயக்குனர் ஷங்கர் இ...
Uncategorized

“என்ன சிம்ரன் இதெல்லாம்..? – நயன்தாரான்னு நெனைப்பா..?..” – வைரலாகும் VJ மகாலட்சுமி போட்டோஸ்..!

நயன்தாரா விக்கி திருமணத்திற்குப் பின்னால் இணையத்தை கலக்கிய திருமணமாக  தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நாயகி மகாலட்சுமியின் திருமணத்தை கூறலாம். திருமணம் இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான் எனினும் இவரது உருவத்தை பார்த்து பலரும் பல வகையில் கேலி கிண்டல்களை  செய்தார்கள். சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் இவரையா திருமணம் செஞ்சிட்டு இருக்கீங்க இதுக்கு நீங்க பண்ணாமலே இருந்திருக்கலாம் என்பது போன்ற  கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார்கள்.  இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்த மகாலட்சுமி தனது வேலையில்  கண்ணும் கருத்துமாக இருந்து ஷூட்டிங் டிக்கெட் செல்வது வேலை பார்ப்பது என்று இருந்தார்.  தொடர்ந்து பல தனியார் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல் யூடியூப் சேனல்கள் அனைத்தும் இவர்களை பேட்டிக்காக அழைத்து  டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்காக வம்படி செய்தார்கள்.  இதற்கும் சளைக்காத இந்த ஜோடி ரசிகர்கள் கேட்ட கேள்...
Uncategorized

போடு தக்காளி..! – முருகதாஸின் வெறித்தனமான கம்பேக்..! – வில்லன் யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

 நடிகர் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் விஜயகாந்தின் படத்தில் நடித்து தற்போது உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை அடைந்து அடைந்திருக்கிறார். திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவரது தந்தை சந்திரசேகர் ஆவார்.  ஆரம்ப கால கட்டத்தில் இவர் நடித்த பெருவாரியான படங்களும் தோல்வியை தந்தபோதும் துவண்டு விடாமல் தனது தோழரான விஜயகாந்த் படத்தில் இணைத்து நடிக்க வைத்த பின்பு தனக்கென்று ஒரு தனி இடத்தை நடிகர் விஜய் தக்க வைத்துக்கொண்டார்.  இதைத்தொடர்ந்து அவர் விக்ரமன் படத்தில் நடிக்க இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் வெற்றி முகமாக  நடிகர் விஜய் ஜொலிக்க ஆரம்பித்தார். விஜய் தெறி, மெர்சல் போன்ற படங்கள் இவருக்கு ஒரு தனி பாதையை வகுத்துக் கொடுத்தது .மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து இவர் சில படங்களில் நடித்த போது அந்த படமும் இவருக்கு வெற்றியைத் தந்தது இதற்கு உதாரணமா...
Uncategorized

“புரிஞ்சு போச்சு..” – நடிகர் தனுஷுடன் நெருக்கமாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இது என்னடா வம்பா போச்சு என்பது போல இருக்கிறது சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்துடன் வைரலாகும் ஒரு மீம். சமீப காலமாகவே நடிகர் தனுஷ் மீது அப்படி இப்படி என அரசல் புரசலாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தனுஷ் படத்தில் யாராவது திருமணம் ஆன நடிகை நடித்தால் அவர் விவாகரத்து பெற்று விடுவார் என்று பேச்சை இணையத்தில் நம்மால் பார்க்க முடியும். அப்படி என்னதான் தனுசுக்கும் சில இணையவாசிகளுக்கும் பிரச்சனையோ தெரியவில்லை. இப்படியான தகவல்களை பரப்பி விடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவற்றை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது புதிய மீம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபல நடிகை இந்துஜா. இவர் மேய...
Uncategorized

கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. சூடேறி கிடக்குது இண்டர்நெட்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் பிற நடிகைகள் போல நான் என்னுடைய தோலை காட்டி நடிக்க மாட்டேன். ஸ்கின் ஷோ தான் கவர்ச்சி என்று நான் நம்பவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது மற்ற கதாநாயகிகளை போலவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அதன்படி இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கருப்பு நிற முண்டா பனியன் வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு குறிப்பான சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோய் கிடைக்கின்றனர். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப...