இதனால் தான் நயன்தாரா புதிய படங்களை ஒப்புக்கொள்வதில்லை..! – பகீர் கிளப்பிய பயில்வான்..!
நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனரும் அவரது காதலருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடித்த கையோடு தேன்நிலவு கொண்டாடி தற்போது தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ...