Uncategorized
பாவாடையை கிழித்து விட்டு.. பளிங்கு தொடையை காட்டி.. ரசிகர்களை மயக்கும் அனசுயா பரத்வாஜ்..!
பிரபல நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய பாவாடையை இழுத்துவிட்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமாக நடித்து வருகிறார் அம்மணி. ஆனால் சமீப காலமாக சர்ச்சையான பேச்சுகளை பேசி செய்திகளில் அடிக்கடி இடம்பிடித்து வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார். மேலும் கில்லாடி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் என்ற திரைப்படத்தை சாடை மாடையாக விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
இதுகுறித்து அவர் தன்னுடைய கருத்தை ஜாடை ம...