திருமணம் செய்து கொள்ள கூடாது என்று அக்ரிமெண்ட் போட்ட தயாரிப்பாளர்..! – நயன்தாராவின் ஆச்சரிய பதில்..!

நயன்தாரா 2003இல் மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின் 2005 இல் ஐயா என்னும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமானது ...

உச்சத்தில் இருந்த நடிகைகள் அசின்-அமலா பால்…. இப்போ இதை தேடி அலைகிறார்கள்..!

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்த நடிகைகள் அசின் மற்றும் அமலா பால். இவர்கள் இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழில் இருவரும் அறிமுகமாவதற்கு ...

“கோவில்” படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம், சிம்புவே… மிரண்டு போன சம்பவம்..!

இயக்குனர் மற்றும் நடிகரான டி ராஜேந்தர் அவர்களின் மகன் மற்றும் நடிகர் சிம்பு.இவர்  குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலைகள் அறிமுகமானார்.தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர். ...

ஹாஸ்பிடலில் அட்மிட்…கோசிக்ஸ் bone ல் சர்ஜரி – குஷ்பூ ட்வீட்!

1980ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. இவர் பம்பாய் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.தற்போது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் தமிழ் திரைப்படங்கள் தான். ...

மாலத்தீவில் மாஸ் காட்டி… ரொமான்ஸில் உச்சம் காட்டும் ஷ்ரேயா – சித்து!

 சமீபத்தில் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை காதல் திருமணம் என்பது மிகவும் அதிக  அளவில் பெருத்து விட்டது என்று கூறலாம். சீரியலில் ஜோடியாக நடிக்கும் இவர்கள் நிஜ வாழ்வில் ஜோடியாக மாறுவது ...

கெட்டப்ப மாத்தி… செட்அப் மாத்தி.. அப்பன் வச்ச பேர மாத்தி… புது கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது கிடைத்துள்ள படத்தினால் மிகப் பெரிய அந்தஸ்து கிடைக்கும் என்று திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் தற்போதே எழுந்துவிட்டது. ஏனெனில் இவர் தற்போது நடிக்க உள்ள படத்தை பற்றிய அறிவிப்பு ...

அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க கூடாது..! – சூர்யா-வுக்கு அதிரடி கட்டளை போட்ட நடிகை ஜோதிகா..!

கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி தன்னுடைய காதலில் நிலைத்து இருந்து இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தன் தந்தையை கன்வின்ஸ் செய்து பின்பு நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் நடிகர் சூர்யா. ...

என்னது ஹரிஷ் கல்யாண்-க்கு கல்யாணமா..? வருங்கால மனைவி போட்டோ போட்டு அசத்திட்டாரு…!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஹரிஷ் கல்யாண். இந்த போட்டியில் இவர் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து சில படங்களில் நடித்து ...

இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய குரு பக்தியை கற்றுக்கொடுத்த ஐஸ்வர்யா பச்சன் மகள்!

 உலக அழகி ஐஸ்வர்யா ராய்  சிறந்த நடிகரான அமிதாப் பச்சனின் மகனாகிய அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பின்னால் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த ...

சூப்பர் ஸ்டார் வீட்டில் சமரசம் பேசப்பட்டதா? மீண்டும் இணைய போகிறார்களா? – தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகள்!

 இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா. தன்னை விட வயதில் குறைந்தவர் என்பதினால் தனது வீட்டில் உள்ளோர் திருமணத்திற்கு ...
Tamizhakam