திருமணம் செய்து கொள்ள கூடாது என்று அக்ரிமெண்ட் போட்ட தயாரிப்பாளர்..! – நயன்தாராவின் ஆச்சரிய பதில்..!
நயன்தாரா 2003இல் மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின் 2005 இல் ஐயா என்னும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமானது ...