எத்தனை கோடி செலவானாலும் நயன்தாரா தான் எனக்கு ஜோடியா வேணும்… அடம் பிடிக்கும் நடிகர்…!
லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நடிக்கும் அனேக படங்கள் அனைத்துமே மாஸ் வெற்றியை தருவதால் ...