இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய குரு பக்தியை கற்றுக்கொடுத்த ஐஸ்வர்யா பச்சன் மகள்!
உலக அழகி ஐஸ்வர்யா ராய் சிறந்த நடிகரான அமிதாப் பச்சனின் மகனாகிய அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பின்னால் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த ...