Uncategorized
“உடலுறவுக்கு முன் இதை செய்யணும்..” – அருமையாக இருக்கும் – ஓப்பனாக கூறிய கத்ரீனா கைஃப்..!
பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட ஒரு பாலிவுட் நடிகை ஆவார். ஹாங்காங்கில் கடந்த 1983-ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 39 ஆகிறது. தன்னுடைய 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை கத்ரீனா கைஃப் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
34 வயதே ஆன விக்கி கவுசால் என்ற பாலிவுட் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தன்னை விட 5 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் நடிகை கத்ரினா கைஃப்.
கடந்த 2003ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் பாலிவுட்டில் வெளியான பூம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை கத்ரினா கைஃப். முதல் படத்திலேயே படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை தெலுங்கில் மல்லீஸ்வரி என்ற திரைப்படத்திலும் மலையாளத்தில் பல்ராம் vs தாராதாஸ் என்ற திரைப்படத்திலும் ஹீரோயி...