Uncategorized
கிளாமர் BOSS..! – ஸ்லீவ்லெஸ் கவுன்..! – கண்ணுக்கு ஷேட்ஸ்..! – மூடேற்றும் நடிகை வாணி போஜன்..!
விளம்பர மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன் அதன்பிறகு சின்னத்திரையில் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
மெகாசீரியலான இந்த சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இந்த சீரியல் முடியும் தருவாயில் ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணிக்கப்பட்டார்.
சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்ற நடிகை வாணி போஜன் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்து இருந்தார்.
ஆனால் அந்த சீரியலில் கூட தெய்வமகள் சீரியல் போல பெரிய அளவு இல்லை. ஆனால் தெய்வமகள் சீரியல் இன்றளவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சீரியலாக இருக்கின்றது.
சமீப காலமாக நடிகை வாணி போஜன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். நடிகர் ஜெய்யுடன...