எல்லோருக்கும் ஏணியாக இருக்கும் மணிரத்னம்… – இதுவரை சுஹாசினி-க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை தெரியுமா..?
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சுஹாசினி. பல படங்களில் பெண்ணியத்தை பற்றி அதிகமாக பேசியிருப்பார் அதுமட்டுமல்லாமல் பெண்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்களை மிகவும் தைரியமான முறையில் வெளிப்படுத்துவார். ...