Uncategorized
“பேண்ட் போட மாட்டேன் போடா..” – முழு தொடையும் தெரிய உஷ்ணத்தை கூட்டும் ஜோனிடா காந்தி..!
பின்னணி பாடகி ஜோனிடா காந்தி சமீபகாலமாக ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். விரைவில் நடிகை நயன்தாரா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா விரைவில் படத் தயாரிப்பில் இறங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் அவர் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாடகி ஜோனிடா காந்தி ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறுகிறார்கள்.
முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அனிருத் மற்றும் ஜோனிடா இருவரும் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகர் அல்லதுஇசையமைப்பாளர் அனிருத் இவர்கள் இருவரில் யாரை நீங்கள் திருமணம் செய்...