Tuesday, September 24
Uncategorized

மாடர்ன் உடைக்கு இருக்கும் மவுசு..! – மாமனுக்கு பிடிச்ச சேலைக்கு இல்லை போல…! – ரவுசு செய்யும் ஜான்வி கபூர்!

 அதனுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகுக்கு தந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து மிகச்சிறந்த விருதுகளை குவித்தவர்.  போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில்  ஶ்ரீதேவி இறந்து போன விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  இவருக்குப் பின்னர் இவரது மகளான ஜான்வி கபூர் தற்போது திரையுலகில் அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஸ்ரீதேவியை போலவே பார்ப்பதற்கு இருப்பதாக ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அனைவரும் கூறுவது உண்மையானது.  ஆனால் இவர் இவரது அம்மாவைப் போல முன்னணி நடிகையாக வர முடியாமல் இவர் திணறி வருகிறார். தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கதவை தட்டினாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை மேலும் இவரது தந்தையான...
Uncategorized

வா தலைவி.. வா தலைவி..! – மகிழ்ச்சியில் அகில உலக அதிதி அக்கா பேரவையினர்..! – என்னன்னு பாருங்க..!

 தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமான படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்றவர்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்துமே பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு இருக்கிறது எனவே இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கிறோம் இவரின் இரண்டாவது மகள்தான் அதிதி ஷங்கர் தற்போது திரையுலகில்  தன்னை ஹீரோயினியாக மாற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.  பிரபலத்தின் பழம் மகள் என்பதால் என்னவோ இவருக்கு மிகப் பிரபலமான நடிகருடன் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவர் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து விருமன் படத்தில் மிக அற்புதமான முறையில் நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்துவிட்டது.  இந்தப் படத்தில் இவர் நடனம் ஆடிய விதம் நடித்த விதம் இவரின் நடிப்பு தன்மையை வெளிப்படுத்தி இதன் காரணமாக இரண்டாவது படமும் உடனே புக்கானது. இந்த இரண்டாவது படத்தின் பெயர் மாவீரன் என்பதாகும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடி...
Uncategorized

“என்னுடைய அந்த உறுப்பில் கை வைத்து..” – “காலா” பட நடிகர் மீது பகீர் புகார் கூறிய விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா..!

ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைப்பட அறிமுகமான நாயகி நீதான் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழ்த்திரையுலகில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?  இவரை பார்த்ததுமே பற்றிக் கொள்ளுமளவுக்கு கிளாமரில்  ரசிகர்களின் இதயங்களை கொல்லும் இவரை பலமுறை   கொலை செய்வதற்கு சதித் திட்டங்கள் பல நடந்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை சமீபத்தில் முன்வைத்துள்ளார். மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் மிஸ் இந்திய அழகிப் பட்டம் பெறுவதற்கும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் தனது படுக்கையை அட்ஜஸ்ட் செய்ததாக ராக்சி சாவந்த்  கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் இவருக்கு பல ஆண்களோடும் பெண்களோடும் உடல் ரீதியான தொடர்புகள் உள்ளது  என அப்பட்டமான உண்மையை முன்வைத்திருக்கிறார். இதனையடுத்து நடிகை தனுஸ்ரீ தத்தா, காலா பட வில்லன் நானா படேகர் என்னுட...
Uncategorized

சந்தனாத்துக்கு செட் ஆகாத விஷயம்.. சூரி-க்கு செட் ஆகுமா..? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

 விவேக் வடிவேலு க்கு பின்னால் காமெடி டிராக்கில் கலக்கி வருபவர் சூரி. இவர் சந்தானத்துக்கு  எப்போதும் டப் கொடுக்கிற அளவில்  தற்போது இவரது வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்நிலையில் காமெடியை விட்டு நடிகராக அவதாரம் எடுத்த சந்தானத்தின் கதை அனைவரும் தெரிந்ததே குலு குலு படத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்த இவர் மேலும் பல சிக்கல்களை கதாநாயகனாக  நடிக்க ஆரம்பித்து நாளில் இருந்து சந்திக்க வருகிறார்.  தற்போது சூரி வெற்றிமாறன் இயக்கக்கூடிய விடுதலை படத்தில் மிக பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவரை நம்பி பல படங்கள் இருப்பதால் வெற்றி மாறனிடம் சிறிது சீக்கிரமே இந்த படத்தை முடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டும் வெற்றிமாறனுக்கு இவருடைய பகுதியை மிக விரைந்து எடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் வெற்றிமாறனும் இரண்டு படங்களில் இயக்க உள்ளதால் இரண்டு படங்களையும் மாறிமாறி அவர் இயக்கி வருவதால் போதுமான நேரம் கி...
Uncategorized

போட்றா வெடிய..! – செம்ம ஸ்கெட்ச்சு.. – AK62 படத்தில் வில்லன் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

AK62 : வலிமை, நேர்கொண்டபார்வை போன்ற படங்களை எடுத்த வினோத்குமார் தற்போது அஜீத் குமாரை வைத்து துணிவு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் அஜித்தின் AK62 படம் பற்றிய முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.  காத்து வாக்குல இரண்டு காதல்  படத்தின் வெற்றிக்கு பின்னால் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் வெற்றிப்படமாக இதுதான் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.  தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ள விஷயம் என்னவென்றால் கதாநாயகர்களை படத்தில் அறிமுகப் படுத்துவதை விட சிறந்த வில்லன்களை அறிமுகப்படுத்துவதில் திரையுலகில் ஒரு புது புரட்சியே நடந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.  பேட்டை மாஸ்டர்  படத்தில் விஜய சேதுபதியை வில்லனாக அறிமுகப்...
Uncategorized

அனுஷ்கா-வுக்கு திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஓய்வில் இருக்கிறார் இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் எடை தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தமிழ் தெலுங்கு என பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை அனுஷ்கா ஹீரோயின் சப்ஜெக்ட் படமான அருந்ததி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெறும் 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பேய் மற்றும் திகில் படங்கள் அதிகளவில் வரத் தொடங்கியது. தற்போது தான் அந்த டிரெண்ட் அடங்கியிருக்கின்றது. அந்தளவ...
Uncategorized

“இதை போட்டுக்கொண்டு.. நிர்வாண காட்சியில் நடித்தேன்..” – பவி டீச்சர் பிரிகிடா சாகா ஒப்பன் டாக்..!

பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் சிலநிமிடங்கள் நிர்வாணமாக நடித்தார் என்ற தகவல் படத்தின் ரிலீஸ் சமயத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த பரபரப்பு அந்தப்படத்தின் விளம்பரத்திற்கும் துணை நின்றது என்று கூறலாம். படம் வெளியாகும் முன்பு நடிகை பிரிகிடா சாகா இந்த திரைப்படத்தில் நான் நிர்வாணமாக சில காட்சிகள் நடித்திருக்கிறேன். படத்தோடு ஒன்றி அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அது ஆபாசமாக தெரியாது. எனவேதான் அந்த காட்சியில் நான் நடித்தேன். இதற்கு என்னுடைய குடும்பத்தினர் சம்பாதிக்கவில்லை பிறகு இயக்குனர் பார்த்திபன் எங்கள் குடும்பத்தினருடன் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தார் என்று கூறினார். ஆனால் படம் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு நான் நிர்வாணமாக நடிக்க வில்லை உடை அணிந்து கொண்டுதான் நடித்தேன் கேமரா ட்ரிக் மூலம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பது போல காட்டினார்கள் என்ற...
Uncategorized

சின்ன தப்பு.. பெரிய நஷ்டம்.. – ஜஸ்ட் மிஸ்ஸில் ஜோதிகாவுக்கு கிடைத்த ஏமாற்றம்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஜோதிகா. பெயருக்கு ஏற்றார் போல சற்றே பூசினாற் போல இருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் இருந்தது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ஜோதிகா. பிரபல நடிகை நக்மாவின் தங்கையான இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக உயர்ந்தார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் முதன் முதலில் அறிமுகமானது இந்திப் படத்தில் தான். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான டோலி சாஜா கே ரக்னா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஜோதிகா. ஆனால், இந்த திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்து விடவில்லை. இந்தி சினிமா நமக்கு ஒத்துவராது என்று தென்னிந்திய சினிமாவில் முயற்சி செய்த இவருக்கு தென்னிந்திய சினி...
Uncategorized

பிரபல இளம் நடிகருடன் நடிகை மஞ்சிமா மோகன் ரகசிய திருமணம்..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இந்த திரைப்படத்தில் அழகு பதுமையாக இருந்த இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சட்டென பிடித்து போய்விட்டது. இந்நிலையில் பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இருந்தாலும் கடைசியாக இவர் நடித்த தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் காதலில் விழுந்த கௌதம் கார்த்திக் கடந்த சில வருடங்களாக இருவரும் பரஸ்பரம் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் நிச்சயதார்...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – மஞ்சள் நிற உடையில் தங்கம் போல மின்னும் மீனா..! – வைரலாகும் நச் செல்ஃபீஸ்..!

என்னுடைய கணவர் மறைவால் கடந்த சில மாதங்களாக சோகத்தில் இருந்த நடிகை மீனா உன்னுடைய தோழிகளின் கடினமான முயற்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைமைக்கு திரும்பி இருக்கின்றார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தொடர்ந்து ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கமல்ஹாசன், ரஜினி, விஜய்m அஜீத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் உடன் ஜோடி போட்டு நடித்து இருக்கும் நடிகை மீனா பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணத்தால் நொந்து போன நடிகை மீனா மிகுந்த சோகத்தில் இருந்தார் வீட்டை விட்டு வெளியே வராமலேயே மற்றும் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் தனிமையில் இருந்திருக்கிறார். இதனை அறிந்த மீனாவின் தோழிகளான கலா மாஸ்டர், நடிகை சங்கவி, நடிகை சங்கீதா, ரம...
Exit mobile version