இப்போ யாருக்கு மொட்டை போட அங்க போனீங்க.? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்துவிட்டு தற்போது திரைப்படங்களை இயக்குவதில் முழு மூச்சாக களமிறங்கியிருக்கிறார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு செல்வது ...