Uncategorized
#WeWantVarisuOnOtt என ட்ரெண்டாகி வரும் ஹாஷ்டாக்கு நடிகர் விஜய்யின் ரியாக்சன்…. பதில் அளிக்குமா? படக்குழு!
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் வாரிசு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று இருக்கக்கூடிய தருவாயில் சமூகவலைதளங்களில் #விவாண்ட்வாரிசு இன் ஓடிடி என்ற வாசகங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
போன்ற வாகனங்களை விஜயின் ரசிகர்கள் உண்டாக்கி இணையத்தில் வெளிய விட்டு வெளியிடவில்லை சூர்யாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய தொகையை தருவதாக நினைத்து சூர்யா ரசிகர்கள் எந்த வேலையை தரமாக செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரைப்போற்று படம் திரையரங்குகளில் பெருமளவு வசூலிலும் வெற்றியும் பெற்று காட்டியது. அத்தோடு இருக்காமல் இந்தப் படத்தை அவர்கள் ஓடிடியில் வெளியிட்டு மிகப் பெரும் லாபத்தை பார்த்தார்கள்.
சூர்யாவின் ரசிகர்கள் இப்போது விஜய்யின் இந்த வாரிசு படப்பிடிப்பு முடியாத தருவாயில் நீங்கள் இந்தப் படத்தை ஓட்டி டியில் வெளியிட முடியுமா என்ற கேள்வியை எழுப்பியதோடு இல்லாமல...