நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? – இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – அவருடைய புதிய பெயர் இது தானாம்..!
தற்பொழுது 47 வயதாகும் நடிகை ரஞ்சிதா தன்னுடைய 37-வது வயதில் கடந்த 2012-ம் ஆண்டு பிரபல சாமியார் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று சந்நியாசி ஆனார். இவர் சன்னியாசி ஆகி தற்பொழுது பத்து வருடங்கள் ...