Tuesday, September 24
Uncategorized

பீச்சுல பிட்டு படம் காட்டுறேன்.. பாருங்க.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த அமலா பால்..!

அமலா பால் : சமீபகாலமாக சினிமா நடிகைகள் ஏதோ டீ கடைக்கு போயிட்டு வருவது போல அடிக்கடி மாலத்தீவுக்கு பறந்து வருகிறார்கள். தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு மாலத்தீவை நடிகைகள் தேர்வு செய்கிறார்கள். மாலத்தீவு முழுதும் சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய ஒரு தீவு. எனவே, இந்த நாட்டின் அரசு உலகம் முழுதும் இருக்கும் பிரபலங்களை தங்களுடைய நாட்டுக்கு அழைத்து அதன் மூலம் தங்களுடைய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளை செய்து வருகின்றது. அந்த வகையில், இணையத்தில் பிரபலமாக இருக்கும் நபர்கள் மற்றும் சினிமா நடிகைகளை சொந்த செலவில் அழைத்து வந்து மாலத்தீவின் அழகை அவர்கள் வழியாக ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி அவர்களுக்கு மாலத்தீவுக்கு போகணும் என்ற ஆசையை தூண்டுகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகைகள் அடிக்கடி மாலத்தீவில் டென்ட் போட்டு தங்கி விடுகிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகை அமலா...
Uncategorized

திடீரென ட்ரெண்ட் ஆகும் மல்லிப்பூ பாடல்..! – VIBE ஆகும் இண்டர்நெட்..! – கொண்டாடும் ரசிகர்கள்..!

மல்லிப்பூ : நடிகர் STR நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் வேற லெவல் வந்திருக்கும் இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை படம் தரமாக இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற "மல்லி பூ வச்சி வச்சி வாடுது" என்ற ஒரு பாடல் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே வெளியானது. ஆனால், இந்த திரைப்படம் வெளியான பின்பு இந்த பாடலுக்கான மவுசு திடீரென கூடியிருக்கிறது. காரணம் கதையோடு ஒட்டி வந்த இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது என்பதுதான். பிழைப்புக்காக குடும்பம், குழந்தைகளை பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்த்து வரும் நபர்களின் வேதனையை பதிவு செய்யும் விதமான வரிகளுடன் இந்த பாடல் ரசிகர்களின...
Uncategorized

“முழுசா ட்ரெஸ் போட்டாலும் துப்பலாம்ன்னு தோணும்..” – ஆனால், நீச்சல் உடையில் நயன்தாரா.. டிஸ்கோ சாந்தி விளாசல்..!

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி அவர்களுக்கு பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை/ 80 மற்றும் 90களில் சில்க்ஸ்மிதாவுக்கு இணையான பிற பலத்துடன் வலம் வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் பல படங்களில் நடித்தும் நடனமாடியிருக்கிறார் நடிகை டிஸ்கோ சாந்தி. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டிஸ்கோ சாந்தி நடிகை சில்க் ஸ்மிதாவுடன் நான் மூன்று படங்களில் சேர்ந்து நடித்து இருக்கின்றேன். என்னை சில்க் ஸ்மிதா-வுக்கு மிகவும் பிடிக்கும், சில நேரங்களில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடிய காட்சிகள் படமாக்கி முடித்தபின் உன்னுடைய நடனம் மிகவும் நன்றாக இருந்தது என்று பொடி வைத்து பேசி விளையாட்டாக என்னை சீண்டுவார். யாருடன் எப்படி பழக வேண்டும்.. நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்களையும் தெரிந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான். அவரி...
Uncategorized

பாத்தா அப்படி தெரியாதுங்க … அனா உங்க அப்பன் சத்தியமா ஹரிஜா நம்ம கோயமுத்தூர் பொண்ணுங்க…!

ஒர கண்ணால் பார்க்கும் போதே பல பேர் தடுக்கி விழுந்து விடுவாங்க. அந்த அளவுக்கு  ஹரிஜா பார்வை தாக்குதல் இருக்கும். அதனால இன்னைக்கு சமூக வலைத்தளங்களில் வலம் வரக்கூடிய இளைஞர்களில் நான் பெரும்பாலும் புலம்பித் தவிக்கராங்க.  வேற யாரும் இல்ல எரும சாணி புகழ் ஹரிஜா தான்.நிறைய பேர் இருந்த சென்னையை சேர்ந்த அவங்க அப்படி நினைத்து இருக்காங்க உண்மை என்னன்னா எனக்கு சொந்த ஊர் சென்னை இல்ல. நம்ம கோயம்புத்தூர் தானுங்கோ.  இவங்க அப்பா பிசினஸ் பண்றார் அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ல வேலை செஞ்சுட்டு இருக்காங்க இவருக்கு ஒரு அண்ணனும் இருக்காரு. சின்ன வயசுல இருந்தே மீடியா மேல அதிகமான ஆர்வம் இருந்ததால் தான் என்னமோ இவங்க விஷுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்காங்க.  திருமணத்துக்கு முன்னாடியே நிறைய நடிக்க ஆப்பர்சூனிட்டி கள் வந்தபோதும் இவரும் நிறைய ஆப்பர்சூனிட்டிகள வேண்டாம் அப்படின்னு ஒதுக்கி விட்டாங்க.  இவங்க தன்னுடைய கணவருடன...
Uncategorized

மிகப்பெரிய கேப்புக்குப் பின்னால் மீண்டும் நடிக்க வந்துட்டாரு… நம்ம டைரக்டர் சேரன்!

 தமிழில் சேரன் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடிக்கும் டைரக்ட் செய்திருக்கிறார். இவரின் ஆட்டோகிராப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு நீண்ட நாட்கள் ஓடி ஒரு பெரிய வசூலையும் திரையுலகத்திற்கு கொடுத்தது.  திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுத்த ஆட்டோகிராஃப்பிக்கு பின் இவர் ஒரு நீண்ட கேப் எடுத்துக்கொண்டு தற்போது படத்தில் நடிக்க வந்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் தமிழ்குடிமகன் என்பதாகும்.  இவரது படத்தில் எப்போதும் சிறந்த கதையம்சம் இருப்பதோடு குடும்ப பாங்கான கதையாகவே அதுயிருக்கும் மேலும் சமூக கலாச்சார சீரழிவுகளை முன்வைக்கக்கூடிய கருத்துக்களை கொண்டிருக்கும்.  அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கார் வண்ணன் டைரக்ட் செய்கிறார்.லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த படமானது தயாரிக்கப்பட உள்ளது.  சேரன் நடிக்கும் எந்த படத்தில் ஒரு தனி மனிதனின் குடியுரி...
Uncategorized

என்ன வேக்காட்டு தனம் இருந்தா இப்ப பார்த்து டீசரை வெளியிட்டு இருக்காரு செல்வராகவன் … தம்பி உடையான் படைக்கு அஞ்சான் இதுதானா!

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தன் தம்பியை பகடைக்காயாக பயன்படுத்தி  பல வெற்றி படங்களை கொடுத்த  டைரக்டர் செல்வராகவன் தன் தம்பி தனுஷ்க்கே திரை உலகில் தனி உலகையே படைத்த தந்த பெருமை இவரைச் சாரும். தற்போது இவர் இயக்கிவரும் நானே வருவேன் படத்தில் தன் தம்பியை கதாநாயகனாக  நடிக்க வைத்துள்ள செல்வராகவன் தற்போது இந்த படத்தின் டீசரை வெளியிட்டு இருக்கிறார்.வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீடு முடிந்த மறு நொடியே இவர் டீசரை  வெளியிட்டிருப்பது பலரையும்  திரும்பி பார்க்க வைத்துள்ளது.  இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் தோன்றக்கூடிய தனுஷ்சை  வைத்துப் பார்க்கும்போது இந்தப் படத்தின் கதை ஒரு சைக்கோ கதையை மையமாகக் கொண்டு இருக்க வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது.மேலும்  நடை உடை பாவனை அது போல தெரிகிறது.  20 ஆண்டுகளுக்கு முன்னால் தனுஷ் நடித்த காதல் கொண்டே...
Uncategorized

வெந்து தணிந்தது காடு பாடத்தோடு போட்டியிடுமா? நேற்று வெளி வந்த அருண் விஜய்யின் சினம் படம்!

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் இவரின்  யானை படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது. பல வருடங்களாக சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் அருண்விஜய் ஆரம்ப நாட்களில் இவரது படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. எனினும் பாண்டவர் பூமி மட்டுமே இவர் பெயர் சொன்னது.  பிறகு தல அஜித்தோடு இணைந்து நடித்த படம்தான் இவருக்கு ஒரு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் இவர் கதாநாயகனாக இல்லாமல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குமரவேலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சினம் படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு  ஜோடியாக பல்லக்லால்வானி  நடித்திருக்கிறார் இசை சபீர் அவர்களால்  இதை அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கதைகளை தேர்வு செய்து அது சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பொறுமையாக நடித்து வரும் அருண் விஜய் யானை படத்தின் ...
Uncategorized

“செல்லத்த பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – வந்தனா மைக்கேல் போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக சின்னத்திரையில் நாளுக்கு நாள் புது புது நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். என்னதான் புதுசு புதுசாக நடிகைகள் அதிகமானாலும் ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய நடிகைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு நடிகை வந்தனா மைக்கேல். சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் வந்தனா மைக்கேல் ஆனந்தம் என்ற சீரியலில் டெல்லி கணேசனின் மகளாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சுட்டி பெண்ணாக வலம் வந்தவர் நடிகை வந்தனா மைக்கேல். ஆனால், அதற்குப் பிறகு தனது திறமையை நிறுவுவதற்கு பாசிட்டிவ் இல்லாமல்.. நெகட்டிவ் கேரக்டரில் தான் இவருக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் தன்ன...
Uncategorized

திமிரும் முன்னழகு… ஓவர் டைட்டான டாப்ஸ்… – இளசுகளை சூடேற்றும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கேப்ரில்லா. இவர் சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்த நடிகை கேப்ரில்லா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கிறார். தற்போது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருவர் கேப்ரில்லா பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார். தற்பொழுது ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக திகழ்க...
Uncategorized

“ப்பா.. ஜிவ்வுன்னு ஏறுதே..” – புன்னகையரசி சினேகா-வை பார்த்து கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா தன்னுடைய கவர்ச்சியான முகபாவனைகளை வெளிப்படுத்தி ஆட்டம் போட்ட இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சினேகா சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில், ஆடலுடன் பாடலை கேட்டு என்ற பாடலுக்கு நடிகை சினேகா கொடுக்கக்கூடிய பாவனைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சினேகாவின் முகபாவனைகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு. தற்போது இரண்டு குழந்த...