Tuesday, September 24
Uncategorized

“கிளாமர் குயின்.. ஒரிஜினல் நாட்டுகட்ட..” – பவி டீச்சர் பிரிகிடா சாகா-வை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் எப்படி நடிகை சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற பிரபலமானாரோ..? அதேபோல ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. பல பேருக்கு பிரிகிடா சாகா என்று சொன்னால் தெரியாது பவி டீச்சர் என்று கூறினால் தான் இவரை அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரிகிடா சாகா தன்னை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார். நடிகை பிரிகிடா சாகா இந்த வெப்சீரிஸ் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். காதல் தோல்வி அடைந்த இளைஞரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதை இந்த இந்த வெற்றியின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக பிக் பாஸ் முகென் ராவ் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் ...
Uncategorized

செய்தியாளர்களை ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணுங்க… சர்ச்சை நாயகி டாப்ஸி ஏன் இப்படி எகிறிக் குதிக்கிறாங்க… தெரியுமா?

பிரபலங்கள் என்றாலே செய்தியாளர்கள் கூடுவது வாடிக்கைதான் அவர்களின் எதிர்காலமே இவர்களிடம் இருக்கிறது என்று கூறலாம். தவறான முறையை கையாண்டால் மிகப்பெரிய பின்னடைவு  ஏற்படும். இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்  வளர்ந்து வரும் நடிகை டாப்சி செய்தியாளர்களிடம் கோபப்பட்டு மிகவும் கடுமையான முறையில் பேசியிருக்கிறார்.  இதற்கு காரணம் அவர்களின் டோபரா படத்தை நெகட்டிவ்வாக அதிகம் விமர்சனம் செய்து  வருவதால் முதலில் படத்தை நன்கு பார்த்து விட்டு அதன் பிறகு நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் என்று காண்டாக கூறியிருக்கிறார். தற்போது டாப்ஸியின் இந்த பேட்டி வீடியோவை நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கடுமையாக வறுத்து எடுத்து இருக்கிறார்கள்.  அடிக்கடி தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர் டாப்ஸி. இவர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின். இவரிடம் வைச்சு கட்டுதல் என்பது கிடையவே கி...
Uncategorized

ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியின் நடிகை அனிகா..! – விருந்து நிகழ்ச்சியில் கவர்ச்சி விருந்து..!

அனிகா : சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் இளம் நடிகை அனிகா. தமிழ் மலையாளம் என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நடிகை தற்போது ஓ மை டார்லிங் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மலையாளத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார். தொடர்ந்து தனக்கு இந்த படத்திற்கு பிறகு தனது தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை அனிகா. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதனை சொல்லாமல் சொல்லும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு வருகிறார். தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு புடவை...
Uncategorized

“பாவாடையை தூக்கு… அது சரியா இருக்கான்னு பாக்கணும்..” -இயக்குனர் மீது பகீர் குற்றச்சாட்டு வைத்த அர்ச்சனா..!

அர்ச்சனா : சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். சின்னத்திரை நடிகைகளுக்கும் இணையப் பக்கங்களில் மவுசு அதிகமாகவே இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். திரைப்படங்களில் சின்னத்திரை நடிகர்களின் ஆதிக்கம் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே போகின்றது. பட வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருந்த நடிகைகள் இந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவிற்கு செல்லும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை அர்ச்சனா. நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில காட்சிகளில் நடித்து இருந்து ரசிகர்களிடம் பிரபலமானவர். பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த...
Uncategorized

ஆம்பள பசங்களுக்கு தல முடியல பொம்பள புள்ளைங்க கை வச்சா புடிக்காது… அத ஆலியா பட் செய்ய ரன்பீரின் ரியாக்சன்!

கோலிவுட்ல எப்படி நயன் விக்கியோ அதுபோலத்தான் பாலிவுட்டில் ரன்பீர் மட்டும் ஆலியா பட் ஜோடி.கடந்த ஏப்ரல் மாதம் தான் இவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. இவங்களும் நம்ம நயன்தாரா-விக்னேஷ் சிவன் போலவே அவங்க திருமணம் முடிஞ்ச பின்னாடி நிறைய போட்டோ எடுத்து இணையதளத்தில் போட்டு ஒரு கலக்கு கலக்கினாங்க. அதுக்கு பின்னால இவங்க இணைந்து நடித்த படம்தான் பிரம்மாஸ்திரா. இந்த படம் வெளியில வரக்கு முன்னாடியே நிறைய நெகட்டிவ் கமெண்டுகளை வாரி குவித்ததுனு  சொல்லலாம்.  ஆனா அந்த நெகட்டிவ் கமெண்டுகளை எல்லாம் ஓடச்சு எறிஞ்சு  போட்டுது. போன வாரம் வெளிவந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இருக்கு. இதனால  ரன்பீர் கபூர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆலியா ரசிகர்களும்  ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க.  ரன்பீர் கபூரும் ஆலியா பட் இருவரும் இத இவங்க திருமண பரிசாக நினைச்சு ரொம்ப சூப்பரா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்காங்க. இந்தத் திரைப்...
Uncategorized

கேட்கவே காமெடியா இல்ல… நம்ம தளபதி விஜய்க்கு டப் காம்படிஷன் கொடுக்க விஜய் ஸ்டைலில் இருக்கிற தன் போட்டோவை பதிவு செய்த லெஜண்ட் சரவணன்!

சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணன்  தன் கடைக்கான ஆடை விளம்பரத்தில் இவரே அழகாக நடித்தார். ஆரம்பக் கட்டத்தில் இவர் அதைச் செய்தபோது அனைவரும் ஆச்சரியத்தோடு இது வியாபார உத்தி என்று நினைத்தனர். ஆனால் இது தான் அவர் சினிமாவுக்கு வர போட்ட பேஸ்மென்ட்.  இதனையடுத்து இவர் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தை பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்து அதில் ஹீரோ வாக நடித்தார். இந்த படம் பூஜை துவங்கிய நாளில் இருந்து வெளிவரும் நாள் வரை பலவிதமான விமர்சனங்களை சந்தித்தது. அதில் சில நெகடிவ் விமர்சனங்கள் ஆகவும் இருந்தது பல பாசிட்டிவ் விமர்சனங்களை ஆகவும் இருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர் இவரது பாணியில் களம் காண வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.  ஆனால் படம் வெளிவந்து சில நாட்களில் அட்டர் பிளாப் ஆனது. தற்போது அதையும் அவர் பொருட்படுத்தாமல் மற்றொரு படத்தை தயாரிக்கின்ற வேலையில் களமிறங்கியிருக்கிறார்.  மேலு...
Uncategorized

கை நிறைய படங்கள் … கலக்கும் காமெடி நடிகர் யோகிபாபுக்கு அடித்தது யோகம்… வரிசைகட்டி அடிக்கிறரா?

நகைச்சுவை நடிகர்கள் என்றாலே நமக்கு நன்கு தெரிந்தவர்கள் கவுண்டமணி-செந்தில்  அதற்கடுத்தது போர் வருபவர் வைகைப்புயல் வடிவேலு இவர்களுக்குப் பின் வந்தவர்தான்  சந்தானம் இவர் தற்போது காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு கதாநாயகனாக நடித்ததால்  காமெடி செய்யக் கோரிய நடிகர்களின் வரிசையில் பற்றாக்குறை ஏற்பட்டது.  இந்த பற்றாக்குறையை பட்டாசை போல வந்து நிரப்பிவிட்டு மக்களை சிரிக்க வைக்கக்கூடிய காமெடியன் வரிசையில் புதிதாக இடம் பிடித்தவர்கள் தான் யோகிபாபு மற்றும் சூரி.  வருடத்திற்கு 25 படங்கள் நடிக்கக்கூடிய கதாநாயகர்களை நமக்கு நன்கு தெரியும் ஆனால் ஒரு காமெடியன் வருடத்திற்கு நாற்பத்தி ஐந்து படங்கள் நடிக்கிறார் என்றால் அது நமது காமெடி கிங் யோகி பாபு தான். பார்த்தாலே நமக்குள் சிரிப்பு தானாக வரும் அந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்கள் யோகி. பெயரைப் போலவே அவரது குணமும் மிகவும்  சிறப்பாக இருக்கும்.  டைரக்டர் அமீரின...
Uncategorized

அம்மணி ஷிவானி நாராயணனுக்கு வேற ஆளே கிடைக்கல போல கட்டிப்பிடிச்சு உருலராங்க… அது கொடுத்து வச்சிருக்கு- நெட்டிசன்கள் புலம்பல்..!

விஜய் டிவியின் தொலைக்காட்சி சீரியல் தொடர்களாக சரவணன் மீனாட்சி, பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்தவர் ஷிவானி. இவர் தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய இவருக்க ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. மேலும் இந்த நிகழ்ச்சியால் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் தற்போது வெளிவந்த விக்ரம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரை செய்திருந்தார். மேலும் இவர் ஆர் ஜே பாலாஜி யின் வீட்டில் விசேஷம் என்ற படத்தில் ஒரு சிறப்பு கேரக்டரில் தோன்றி நடித்தார். இப்போது இவர் வடிவேலுவின் நாய் சேகர் ,ரிட்டன் மற்றும் விஜயசேதுபதியுடன் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவரும் மற்ற சில பிரபலங்களை போலவே தனது புகைப்படங்கள் மற்ற...
Uncategorized

நடிகர் கார்த்தி நடித்த சர்தார் படத்தின் அசத்தலான அப்டேட் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

வரும் தீபாவளி என்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவி ரிலீஸ் செய்ய உள்ள நடிகர் கார்த்தியின் படமான சர்தார் பற்றிய அப்டேட் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. நடிகர் கார்த்தி தன் அண்ணனைப் போல் இல்லாமல் தனித்துவமான கேரக்டர்களை எடுத்து அதில் நடித்து இன்று ஒரு சிறந்த நடிகராக ஒரு வடித்திருக்கிறார் சூரியா நடித்த சிறுத்தை படத்தை தந்து  பிறந்தது பூனையாகுமா என்று நிரூபித்தார். இந்த படம் ரசிகர்களின் பார்வைக்காக வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். மேலும் இந்த படமானது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.  இந்த படத்திற்கு தேவையான காட்சிகள் அனைத்துமே அதிகளவு வெளிநாட்டில்...
Uncategorized

படுக்கையில் எனக்கு பிடிச்ச பொஷிஷன் இது தான்.. ஓப்பனாக கூறிய பிரியங்கா சோப்ரா..!

தொடர்ந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மஜித் இயக்கத்தில் வெளியான தமிழன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை பிரியங்கா சோப்ரா இதுவே அவருடைய முதல் மற்றும் கடைசி தமிழ் படமாக அமைந்துவிட்டது. நடிகர் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்த நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக குவிந்தது. தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மட்டுமில்லாமல் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் இது எங்களுடைய குழந்தைதான் என்பதை அடித்துக் கூறுகிறார். காரணம் உயிரியல் ரீதியாக இது எங்களுடைய குழந்தை. எங்களுடைய குழந்தை வளர்ந்தது மட்டும்தான் இன்னொரு தாயின் வ...