நடிகர் ராஜ்கிரண் மனம் மாறி மணமக்களை ஏற்றுக்கொள்வாரா..? – இது தான் விஷயம்..!
ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் அதன் பின்னர் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமான லுக்கில் இருந்தாலும் இவர் நடிப்பில் கில்லி. இந்த ...