நடிகை அசின் எடுத்த அதிரடி முடிவு..! – ஷாக் ஆகிப்போன ரசிகர்கள்..! – என்ன சொல்றீங்க.?
ஏன்னோ… தெரியவில்லை நடிகை அசினுக்கு மீண்டும் சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு மறு என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது போல. பொதுவாக திரையுலகில் பெண்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு ...