Tuesday, September 24
Uncategorized

அந்த பிரபல நடிகரின் விவாகரத்துக்கு நான் தான் காரணமா..? – போட்டு உடைத்த நடிகை அபிதா..!

கடந்த 1985ஆம் ஆண்டு பிறந்த நடிகை அபிதா சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய உண்மையான பெயர் ஜெனிலா என்பதாகும். கடந்த 1997ஆம் ஆண்டு எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு கோல்மால் என்ற திரைப்படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு 1999ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தன்னுடைய பெயரை அபிதா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஜெனிலா. அதைத்தொடர்ந்து சீறிவரும் காளை, பூவே பெண் பூவே, புதிய அலை, அரசாட்சி, உணர்ச்சிகள், சுயேட்சை எம்எல்ஏ, நம்நாடு, என் காதல் தேவதை, தீ இவன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்க...
Uncategorized

என்ன கன்றாவி இது.? – குதிரை மீது குத்த வைத்து விவகாரமான போஸ்..! – ராதிகா ஆப்தே-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ராதிகா ஆப்தே எப்பொழுதும் விவகாரமான புகைப் படங்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர். இவரிடம் இருந்து வரக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான விவகாரமான புகைப்படங்களாகத்தான் இருக்கும். பெரும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் இருக்கும். சமீபத்தில் டு பீஸ் நீச்சல் உடை யில் ஒரு மரத்தின் இடுக்கில் நுழைந்து கொண்டு பார்ப்பதற்கு என்னமோ செய்துக் கொண்டிருக்கிறார் என்பது போல தோன்றும் அளவிற்கு ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் ஒரு குதிரையின் மீது விவகாரமான வகையில் அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரை படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதன் பிறகு தமிழில் ...
Uncategorized

நைட் பார்ட்டி.. பப் செட்டப்பில்.. வளைந்து நெழிந்து.. இளசுகளை சூடேற்றும் ஐஸ்வர்யா தத்தா..!

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய மோசமான நடவடிக்கைகள் காரணமாக தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்தவகையில், தற்போது பட வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் கையில் அரை டஜன் படங்கள் இருக்கின்றன. அந்த வகையில், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அ...
Uncategorized

10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள்.. டூ பீஸ் நீச்சல் உடையில்… கடற்கரை மணலில் சன்னி லியோன்..!

ஒரு காலத்தில் அந்த மாதிரி படங்களில் நடித்து ஆபாச பட நடிகையாக அறியப்பட்ட நடிகை சன்னி லியோன் தற்போது சினிமாவில் நடித்து சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராகவும் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகிபாபு, தங்கதுரை, ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வீரசக்தி மற்றும் கே சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை தீபக் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சன்னி லியோன் இந்த படத்தில் மு...
Uncategorized

“ட்ரெஸ் போடவே பிடிக்கல..” – பிறந்த மேனியாக போஸ்.. இணையத்தை திணறடிக்கும் நடிகை கிரண்..!

டிரஸ் போடுவதற்கு பிடிக்கலை என்று கூறுகிறார் நடிகை கிரண். எப்பொழுதும் பிறந்தமேனியாக இருந்துவிட்டால் இந்த பிரச்சனையே இருக்காது என்று வசனம் பேசுகிறார் அம்மணி. ஆடை அணிந்து ஆக வேண்டுமே என்ற ஒரு கட்டாயத்தில் பல்லை கடித்துக்கொண்டு ஏதோ ஒரு துணியை எடுத்துப் போர்த்திக் கொண்டு தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து வரும் நடிகைகள் சமீபகாலமாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார். இவருடைய புகைப்படங்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இணையத்தில் பரவலாக பரவி கிடக்கிறது. அந்த அளவுக்கு இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டைக் கிளப்புகின்றன. ஆனால் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் இந்த நிலைமை என்று உச்சுக் கொட்டும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் என்னுடைய தொலைபேசி பில்லில் இருந்து, வீட...
Uncategorized

பொண்டாட்டி மெட்டீரியல் வேணுமா..? – கிளுகிளு போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைக்கும் அனுயா..!

பிரபல நடிகை அனுயா கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் மூலம் நடிகை அனுயா அவருக்கும் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர் இந்த திரைப்படத்தின் வரவேற்பு இவருக்கு மேற்கொண்டு பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை அனுயா அதன் பிறகு நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அனுயா நண்பன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்தார். இப்படி இருந்த நடிகை அனுயாவை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சுச்சி லீக்ஸ் சர்ச்சை. இந்த சர்ச்சையில் சிக்கி...
Uncategorized

யாரை நம்புவது என்று தெரியாமல் முழிக்கும் பொதுஜனம்…. எதுக்குனா? நடிகர் ராஜ்கிரணின் பேசிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் முனீஸ்!

சமீபத்தில் ராஜ்கிரன் தனது வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா சின்னத்திரையில் நடித்து வரும் ஒரு நடிகரை முகநூல் வழியாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த திருமணத்திற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனக்கு ஒரே மகன் மட்டும் தான் இருக்கிறார் என்று செய்தி வெளியிட்டு இருந்தார். மேலும் தனது வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட முனீஸ் பற்றிய தவறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்த ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக  வீடியோ ஒன்றை முனீஸ் வெளியிட்டிருக்கிறார்.  அதில் தன் அன்பு மனைவியின் ஆசைப்படி அவருக்கு கல்யாண பரிசாக புதிய பிசினஸ் ஒன்றை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கு அவருடைய நண்பர்கள் உறவுகள் மற்றும் மீடியா நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.  இது மட்டும் அந்த செய்தியில் இடம்பெற்றிருக்கவில்லை. செய்தியின் ஹை...
Uncategorized

எல்லா அப்பாக்களை போலத்தான் நானும்… மகன் சரியாக செய்திருந்தால் பாராட்ட மாட்டேன் – விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் !

  இன்று நம் முன் தளபதியாக தலை நிமிர்ந்து நிற்கின்ற நடிகர் விஜய்யை அவர் தந்தை தான் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகப் படுத்தினார். அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய போதிலும் விடாமுயற்சியோடு தன் மகனை நண்பர் விஜயகாந்த் படத்தில் நடிக்க வைத்து அதை இயக்கி மக்கள் முன் தளபதியை  கொண்டு சேர்த்த மிகப்பெரிய பெருமை அவரது அப்பாவை தான் சாரும். விஜய் அப்பா சிறந்த டைரக்டர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகரும் கூட.  மேலும் இவர் நடிகர் ஜெய் நடித்த கேப்பமாரி திரைப்படத்தை தொடர்ந்து நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் ஒரு யூடியூப் சேனல் ஐயும் இவர் இயக்கி இவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பதிவிட்டு வருகிறார். இப்போது இவருக்கும் இவர் மகனுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் உள்ள நிலையில் இவரது 80வது பிறந்த நாளை மக...
Uncategorized

என்ன விசேஷம் பட்டு புடவையோட மணக்குற மல்லி சகிதமா ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வளவு சந்தோஷமா இருக்காங்க!

விஜய் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், கலைஞர் டிவியில் நடந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்தது. முதல் படமாக அட்டகத்தியில் இவர் அறிமுகமாகி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது  இவர் மோகன் தாஸ், தீயவர் குலைநடுங்க ,தி கிரேட் , துருவ நட்சத்திரம், இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகர்களுக்கு இணையாக நடிக்க வேண்டிய இவர் தாயாக  காக்கா முட்டையில் நடிக்கிறார் என்று பல விமர்சனங்கள் எழுந்த போதும் அதையெல்லாம் இவர் பொருட்படுத்தாமல் அந்த படத்தில் நடித்து  எனது திறமையை வெளியுலகுக்கு காட்டினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் இவர் காக்கா முட்டை படத்...
Uncategorized

“ப்பா… பாக்க பாக்க சூடேறுதே..” – முடியை விலக்கி முதுகை காட்டி.. வெறியேத்தும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரையில் டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு விவாகரத்து நடந்து விட்டதாகவும். அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. இதைப் பார்த்து கடுப்பான ரச்சிதா மகாலட்சுமி திருமண கோலத்தில் இருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்து அது நான்தான் ஆனால் அது நான் நடித்து வரும் சீரடியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி. இந்த வீடியோவை தவறான முறையில் வதந்தி பரப்பும் நபர்களை கடுமையாக சாடி இருக்கும் இவர் அதை பற்றி பொய்யான செய்திகளை எ...