“விடிய விடிய பாத்துகிட்டே இருக்கலாம்..” – இரவு நேரத்தில்.. மிதக்கும் படகில்.. கணவருடன் நயன்தாரா ரொமான்ஸ்..!
சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் ...