Uncategorized
என்னாச்சு சத்யராஜுக்கு யாரை தாக்கி பேசி இருக்காரு … இந்த திடீர் ஞானோதயத்திற்கு காரணம் என்ன?
அந்தக் காலத்தில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்து வந்த சத்தியராஜ் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவரின் சிறப்பான நடிப்பிற்கு வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தை கூறலாம்.
இவர் சிறந்த குணசித்திர நடிகராக தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். யாருக்கும் பயந்து கொள்ளாமல் தன்னுடைய கருத்துக்களை மிக நேர்த்தியான முறையில் வெளியிடுவதில் இவர் வல்லவர். அத்தகைய கருத்துக்களை பிறர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் இது சரி என்று வாதிடக் கூடிய தன்மையில் இருப்பவரும் அல்ல.
தற்போது இவர் பேசிய ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்னவென்றால் குறிப்பாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் வெளி வந்தால் மிகவும் ஆரவாரமாக கொண்டாடுவார்கள்.
அதுவே திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர்களுக்கு என்றால் மிகவும் வெறித்தனமாக ரசிக...