என்னது..? விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்டீங்களா..?
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்த பின் தீவிர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.
இவரைப் போலவே நடிகை திரிஷாவும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார்.
என்னது விஜயைக்கும் திரிஷாவுக்கும் திருமணமா..?
இந்நிலையில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ்சில் கலை கட்டி வருவதால் தற்போது தல அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், கமலஹாசனுடன் தக் லைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் சிரஞ்சீவியோடு விஷ்வம்பரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரிஷாவை பற்றி கிசுகிசுக்கள் தற்போது அதிக அளவு வெளி வருகி...