பிறந்தநாள் அன்று ஐஸ்வர்யா கிருஷ்ணன் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி… என் காதலன் என்று அறிமுகப்படுத்தினாரா?
ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்று அழைப்பதை விட சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்று சொன்னால் மிகவும் பரிச்சயமாக பட்டிதொட்டி முதல் அனைவருக்கும் தெரிந்த பிகர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். விஜய் டிவியில் நிகழ்ந்த பிக்பாஸ் ...