Tuesday, September 24
Uncategorized

வாட்டர் பெட்டா நெனச்சிகிட்டு மேல படுக்கலாம்… ரசிகர்கள் கேள்விக்கு நெற்றி பொட்டு அடித்தது… பதில் – லிப்ரா ரவீந்தர் தயாரிப்பாளர்!

 சீரியல் நடிகை மகாலட்சுமி பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். இவர் தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து  கணவரோடு ஹனிமூன் சென்றதை எல்லாம் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிறகு பலரும் பலவிதமாக இவரது திருமணத்தை பற்றி பேசி வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவரது கணவரும் தக்க பதில் தந்து வருவது  இவர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணத்தை பற்றி ட்ரோல் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே திருமணமான மகாலட்சுமிக்கு ஒரு ஆண் பிள்ளையும் இருக்க அதையும் மீறி அவர் இந்த திருமணத்தை எதற்காக செய்தார் என்ற கேள்விக்கு பதில் இருவரும் காதலித்து தான் இந்த திருமணத்தை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். இவர்களுக்கு உள்ள பொருத்தத்தை பார்க்கும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள பொருத்...
Uncategorized

என்ன ஆச்சு உங்களுக்கு இப்படி தப்பு தப்பா கேள்வி கேட்டா எப்படி ? – நடிகை ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியதே இல்லை. அந்த அளவுக்கு என்னை விட பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர் அமிதாப்பச்சனின் மருமகள்  மட்டுமல்லாது  பல மொழிகளில் நடித்து வரக்கூடிய மிகவும் அற்புதமான நடிகை. தற்போது இவர் பொன்னியின் செல்வனின்  பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். இந்தப் படம்  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவிய ஒரு படமாக வெளிவர உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் பெருமைகள் உலகளவில் பறைசாற்றும் வண்ணம் படமாக்கிய விதம் மற்றும் அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை அந்த அளவுக்கு ஒரு தரமான படமாக  இருக்கும்.  இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஐஸ்வர்யா ராயிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார்கள். அதில் ஒரு நிருபர்  சற்றே தவறுதலான கேள்விகளை கேட்டிருப்பார் போல எனினும் ஐஸ்வர்ய...
Uncategorized

என்ன? இப்படி ஆயிட்டாங்க பாலிவுட் படத்தில் நடிக்க போனாலும் கொழு, கொழு கீர்த்தி தான் வேணும்!

திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிக்க வந்த வேளையில் கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கொழு,கொழு என்று தான் இருந்தார்.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி பட உலகிலும் தற்போது கால்பதித்து இருக்கிறார்.  சமீபத்தில் வெளிவந்த  இவர் படமான  சாணிக்காயிதம் மற்றும் சர்க்காரு, வாரி பட்டா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு இவருக்கு குறிப்பிடத்தக்க பெயரையும் பெற்றுத்தந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணி காகிதம் படத்தில் இவரது நடிப்பு மிகவும் கவரும் வகையில் இருந்தது. இந்தப் படத்தில் இவர் அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.இதில் அவரது நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது. பென்னி என்ற பெயரில் தான் இவர் இந்த கேரக்டரை செய்திருந்தார்.  மேலும்இவர் தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சற்று தாராளமாக நடித்த...
Uncategorized

என் இனிய தமிழ் மக்களே! என தமிழ் மக்களிடம் வார்த்தையால் பேசும் பாரதிராஜாவுக்கா? இந்த நிலைமை!

இயக்குனர் பாரதிராஜா என்றாலே கிராமத்தை அப்படியே நம்  கண்முன்னே  கொண்டு வந்து படம் பிடித்து காட்டுவது மிகவும் கெட்டிக்காரர். தமிழில் பல படங்களை இயக்கியுள்ள பாரதிராஜா தமிழ் மக்களின் மனதையும், மண்ணின் மணத்தையும் அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையான  வழக்குத் தமிழில் தருவதில் வல்லவர்.  பல படங்களை இயக்கியுள்ள பாரதிராஜா தற்போது படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். இவரின் நடிப்பை நீங்கள் திருச்சிற்றம்பலம் படத்தில் பார்த்தால் புரியும்.  திரையுலகில் பல்வேறு நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின்  படத்துக்கு நடிகர்களின் படத்திற்கு இருக்கும் ரசிகர்களைப் போலவே இயக்குனர் என்றாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் இவர் தனது ரசிக...
Uncategorized

இவ என்னை இப்படி ஏமாத்துவானு நினைக்கல… கலா மாஸ்டர் புலம்பல்… என்ன மீனா கலா மாஸ்டரை ஏமாற்றிவிட்டாரா ?

ரகுராம் மாஸ்டரின்   உறவினரான கலா மாஸ்டர் தனது இருபத்தி ஐந்தாம் வயதுக்கு முன்பிருந்தே திரை துறை யில் நடன இயக்குனராக பணியாற்ற தொடங்கிவிட்டார். இவரது தங்கை பிருந்தாவும் நடன இயக்குனராக பல படங்களுக்கு நடனம் இயக்குநர் இருந்திருக்கிறார். சன் டிவியில் நிகழ்ந்த மானாட, மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த கலா மாஸ்டர்  உலகளாவிய புகழை சம்பாதித்துக் கொண்டார். மேலும் இவர் தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி, அன்னிய மொழி படங்களுக்கும் நடன இயக்குனராக இருந்திருக்கிறார். இவர் ஏறத்தாழ 4000 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரும் நடிகை மீனாவும் உற்ற தோழர்களாக இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. மேலும் மீனாவின் கணவர் இறந்தபோது மீனாவுக்கு பக்கபலமாக இருந்து அத்தனை காரியங்களுக்கும் கை கொடுத்தவர் கலா மாஸ்டர் தான். கணவர் இறந்த து...
Uncategorized

“செம்ம ஹாட்.. டஸ்க்கி செக்ஸி..” – சீரியலில் புடவை கட்டிக்கிட்டு வரும் காயத்ரி யுவராஜ்-ஆ இது..?

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை காயத்ரி யுவராஜ். நடனத்தின் மீது தீராத பற்று கொண்டிருக்கும் இவர் நடன கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற திரைப்பட சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக தென்றல் என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கும் இவர் தற்போது இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் அம்மணி. இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் சேனல் என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் ரசிகர்களிடம் நெருக்கமான ஒரு நடிகை என்று கூறலாம் தன்னுடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் கேள...
Uncategorized

“நடக்கும் சந்தன தேரு.. பத்திக்கும் ஊரு…” – இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை ரம்யா நம்பீசன்..!

நடிகை ரம்யா நம்பீசன் சந்தன நிற சேலையில் தேர் போல நடந்து வரும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் சினிமாவில் பின்னணி பாடகியாக நுழைந்தவர் கேரள மாநிலம் கொச்சியில் பகுதியைச் சேர்ந்த நடிகை ரம்யா நம்பீசன் பாடகியாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். பின்னணி பாடகியாக தன்னுடைய சினிமா தொடர்புகளை வளர்த்துக் கொண்டார் நடிகை ரம்யா நம்பீசன். தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். குறுகிய காலத்திலேயே ஹீரோயினாகவும் முன்னேறினார். தமிழ் மற்றும் மலையாளத்தில் ...
Uncategorized

இரட்டை குழந்தைகளுக்கு தாயான நமிதா…. இப்ப எப்படி இருக்காங்க மச்சான்ஸ் பாருங்க!

“எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு காலடி எடுத்து வைத்தவர் நமீதா. கொஞ்சும் தமிழில் மச்சான்ஸ் என்று அழைக்கும் போது இளைசுகள் அனைவரும் கிறங்கி விடுவார்கள். தமிழ் திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நமீதா அஜித்தின் பில்லா, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் மிகவும் கவர்ச்சிகரமாக நடித்தவர். மேலும் இவர் ஏய், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்சக்குதிரை என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து ஆண்களின் தூக்கத்தை கெடுத்தவர். சினிமாவில் மிகவும் பரபரப்பாக பிஸியாக இருந்த  நமீதா 2017ஆம் ஆண்டு வீரேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட துவங்கினார்.  இவர் தன்னுடைய நாற்பத்தி ஒரு வயதில் கர்ப்பம் அடைந்தார். பின்னர் இதை பேபி பம்ப் போட்டோ ஷூட்  நடத்தி கர்பத்தை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவித்தார். இதை அறிந்த ...
Uncategorized

ப்பா.. உங்களுக்கு வயசே ஆகல.. ரம்யா கிருஷ்ணன்-ஐ பார்த்து வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு நடிகை நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆரம்பகாலத்தில் இந்தியில் பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.   இளமையில் இவர் நடித்திருக்கும் ஹிந்தி படங்களை எடுத்துப் பார்த்தால் தெரியும் அந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகைகளே பயப்படும் அளவிற்கு படு கிளாமரான காட்சியில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆனால், சில ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்காமல் தவிர்த்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக என்னால் வர முடிந்தது. ஆனால் ஹிந்தியில் எனக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. நான் என்னுடைய முழு திறமையையும் காட்டி நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. எனவே தெ...
Uncategorized

மங்களகரமாக பட்டு புடவையில் தஞ்சை பெரிய கோயிலை வலம் வந்த சாய் பல்லவி!

அல்போன்ஸ் புத்திரன்  இயக்கத்தில் மலையாளத்தில் பிரேமம்  இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். நடிப்பதற்கு முன்பாக இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெயர் பெற்றவர்.ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி  தென்னிந்திய படங்களில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து ரசிகர்களை கொண்டவர். நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய்,பிரபல தெலுங்கு பட நடிகர் நாக அர்சுனன் மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி  போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக  வெளிப்படுத்திக் கொண்டார்.  சமீபத்தில் இவர் நடித்த கார்கி  படமானது   தேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது அவருக்கு மிகவும் பெருமையான ஒரு விஷயமாகும். எல்லா கேரக்டர்களையும் மிகவும் எளியமுறையில் அழகாக நடித்து கொடுப்பது இவருக்கு ஒரு கூடுதல் சிறப்பு.  கமல...
Exit mobile version