Tuesday, September 24
Uncategorized

கோலிவுட்டில ஹாட் டாப்பிக்காக பேசரது என்ன? தனுசுக்கு எல்லாம் அட்டர் பிளாப் பா!

தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் பாலிவுட் கோலிவுட் என்று அனைத்து திரைகளிலும் சக்கைபோடு போட்டு நடித்து வந்த நடிகர் தனுஷ் வெற்றிகளை பலவாறு சூடி வந்தார்.  இவர் வளர்த்துவிட்ட அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்  இருவரும் இவரது வியாபாரத்திற்கு கடும் போட்டியாக வந்து நெருக்கடிகளை கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள் இதன் ஆகியவற்றை கீழே இறங்கி விட்டது என்று தான் கூற முடியும்.  இவரின்  வுண்டர்பார் பிலிம்ஸ்  தயாரித்த படங்கள் நல்ல நிலையில் லாபத்தை ஈட்டித் தந்த போதிலும் தற்போது இந்த கம்பெனிகள் தயாரித்து வெளியிட்ட படங்கள் அனைத்தும் வசூலில்  கோட்டை விட்டதன் காரணமாக அந்த கம்பெனியை அவர் இழுத்து மூடி விட்டார்.  சிவகார்த்திகேயன் காட்டில் நல்ல மழை பெய்கிறது இவர் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை குவிக்கும் என்றபடி உள்ளது. இதற்கு உதாரணமாக டாக்டர், டான், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களை...
Uncategorized

அதே டெய்லர்… அதே வாடகை.. சேம் பிஞ்ச் பண்ணும் கீர்த்தி சுரேஷ் சமந்தா..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது அது இல்ல என்று கோவில் பட வடிவேலு பாணியில் நடிகை சமந்தா அணிந்த உடைதானே இது என்று கலாய்த்து வருகிறார்கள். ஆம் அது உண்மைதான். ஆனால் நடிகை சமந்தா அணிந்து வந்த அதே உடையா..? என்பது தெரியாது. நடிகை சமந்தா அணிந்து வந்த அதே கலரில்.. அதே டிசைனில்.. அதே அளவில் இருக்கும் உடையை அணிந்து கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். கடந்த வருடமே நடிகை சமந்தா இப்படியான இந்த உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அதை உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதே டெய்லர்.. அதே வாடகை.. என்று வெற்றிக்கொடிகட்டு பார்த்திபன் பாணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில நேரங்களில் சில தருணங்களில் ஒரே மாதிரியான உட...
Uncategorized

படம் வெற்றியடைந்தால் கட்டாயம் இந்த இடத்தில்தான் வெற்றி விழா- ராஜமவுலி பேச்சு!

பான் இந்தியா படமாக தயாரிக்கப்பட்டு வரும்  பிரம்மாஸ்திரம் படத்தின் புரமோஷன் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்  வைத்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்  இயக்குனர் ராஜமவுலி.  ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக அவர் கனவு தகர்ந்து விட்டது. விநாயகர் சதுர்த்தியை  காரணமாக காட்டி அந்தப் விழாவிற்கு கிடைத்த  அனுமதியை போலீசார் ரத்து செய்து விட்டனர். பாலிவுட்டில், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பல  முன்னணி நடிகர்கள் நடித்த இந்தப் படத்தை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திரையிட திட்டமிட்டு இருந்தார்கள்.  எனவே பிரம்மாஸ்திரம் படத்தின் குழுவினர் பல்வேறு பகுதிகளில் என்ற படத்திற்கான பிரமோஷன் வேலைகளை மிகவும் துரிதமான முறையில் செய்து வருகிறார்கள். ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு ஹோட்டலிலிருந்து செய்தியாளர்களுக்கு அளித்த செய்திகள் தான் மிகவும் கனவுடன் காத்தி...
Uncategorized

மேலாடையை இறக்கி விட்டு.. டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் போஸ்.. அலறவிடும் எருமசாணி ஹரிஜா..!

எருமசாணி ஹரிஜா, யூடியூப் சேனலில் காமெடியான குறும்படங்களில் நடித்து சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய வெகுளித்தனமான நடிப்பு மற்றும் துடுக்குத்தனமான பேச்சு ஆகியவை ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இதனாலேயே ரசிகர் மத்தியில் இவர் விரைவாக பிரபலமானார். இவரை லோ பட்ஜெட் ஜெனிலியா என்றுகூட ஒரு தரப்பு ரசிகர்கள் வர்ணிப்பது உண்டு. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர்.லோக்கல் என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலருமான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு குழந்தைக்கும் தாயாக இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய கணவருடன் திருவிளையாடல் என்று தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் பயணித்து வருகிறார் நடிகை ஹரிஜா. திருமணத்திற்கு பிறகு க...
Uncategorized

“அந்த வேதனை.. எனக்கு வேண்டாம்.. நான் விலகிக்கிறேன்..’ – நயன்தாரா அதிரடி முடிவு..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து முற்றாக விலகுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சினிமாவில் நடிகையாக தன்னுடைய பயணம் நிறைவடைந்துவிட்டது நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நடிப்பதில் இருந்து விலகி விட்டாலும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து தொடர்ந்து பயணிக்க இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது. எதற்காக விலகினார் என்ற ஒரு காரணமும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் தன்னுடைய தாலியை மறைத்துக் கொண்டு அல்லது கழட்டி வைத்துவிட்டு நடிக்க வேண்டிய சூழ்நிலை. அந்தக் கொடுமையான நிலை.. வேதனை.. எனக்கு வேண்டாம் எனவே நான் சினிமாவிலிருந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய தாலி விஷயத்தில் நடிகை நயன்தாரா மிகவும் செ...
Uncategorized

“கண்ணுக்கு கூலிங் கிளாஸ்.. பாப் கட்டிங்..” – ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..!

சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவைப் போல சின்னத்திரையிலும் பல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரீதி சஞ்சீவ் ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஜோடி என்று கூறலாம். நடிகர் சஞ்சீவ் நடிகர் விஜயுடன் கல்லூரி காலமுதல் நெருங்கிய நண்பராக இருக்கும் ஒரு நபர், நல்ல நடிகர். கடந்த 1989ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செம்மல் என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சந்திரலேகா, நிலவே வா, பத்ரி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் .அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில...
Uncategorized

என்ன கண்றாவி இது..? லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. வித்தியாசமான உடையில் நடிகை அகிலா..! – வைரல் க்ளிக்ஸ்..!

நடிகை அகிலா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல், திருமதி செல்வம், ரோஜா, அஞ்சலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் இதுவரை 40க்கும் மேற்பட்டசீரியல்களில் நடித்திருக்கும் இவர் சீரியல் இயக்குனர் பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது முள்ளும் மலரும் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பொல்லாதவன், பிள்ளையார் தெரு கடைசி வீடு, அரசாங்கம், திருவண்ணாமலை, அரண்மனை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நிறைய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால் என்னால் சினிமா வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடிக்க முடியவில்லை சீரியலில் நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய சினிமா வாய்ப்புகளை ...
Uncategorized

வாவ்.. டைட்டான ஜிம் உடையில்.. இளம் நடிகைகளை அலற விடும் நடிகை நதியா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

80களில் முன்னணி நடிகையாக வலம் வந்து நடிகை நதியா தற்பொழுதும் ஹீரோயின் போலவே இளமையுடன் நிற்கிறார் இவருடைய ரசிகர்கள் மற்றும் சக சினிமா நடிகைகள் கூட எப்படி இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்று இவரை தொந்தரவு செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மனதில் மகிழ்ச்சியுடன் இருந்தாலே போதும் யார் மீதும் கோபம் கொள்ளாமல் எல்லோரும் சில காலம் தான் இருக்கப் போகிறோம் என்ற எண்ணம் மற்றும் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது எவ்வளவு தான் சோகம் இருந்தாலும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் இளமையின் ரகசியம் என்கிறார் நடிகை நதியா. தொடர்ந்து தொண்ணூறுகளிலும் சில படங்களில் நடித்து வந்த நடிகை நதியா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையில் செட்டிலானார். சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற கதாபா...
Uncategorized

எம்மாடியோவ்.. இந்த வயசுலயும் இப்படியா..? – மேலாடையை கழட்டி விட்டு.. ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அர்ச்சனா..!

அர்ச்சனா : சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சினிமாவில் நடிக்கும் துணை நடிகைகளிடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெருகிறார்கள். அந்த வகையில் சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்டி-யில் ஆரம்பித்து கடைசியாக கோமாளி படத்தில் நடித்த பஜ்ஜிக்கடை ஆண்டி கவிதா ராதேஷ்யம் வரை பலரையும் ரசிகர்களில் இணையத்தில் தேடி வருகிறார்கள். அந்த வகையில், பல இளவட்டங்களின் கனவு கன்னியாக இருப்பவர் வாலு படத்தில் நடித்த அர்ச்சனா மாரியப்பன். துணை நடிகையான இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். தற்பொழுது சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். பார்த்ததும் சுண்டி இழுக்கும் கந்த கண்கள் கொண்ட முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம் என இளசுகளை சுண்டி இழுக்கிறார் அம்மணி. கடந்த 2006ஆம் ஆண்ட...
Uncategorized

குட்டியூண்டு டாப்ஸ்… எகிறி குதிக்கும் முன்னழகு.. – இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் ஓவர் டைட்டான உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். முதல்படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தது இவருடைய மார்க்கெட்டுக்கு துணையாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கடுமையாக போராடி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஹிட் பட இயக்குனராக இருந்தாலும் முன்னணி நடிகரின் படம் என்று இருந்தாலும் கதை மிகவும் முக்கியம் என்று நடிகை மாளவிகா மோகனன் கருதுகிறார். எனவே, தனக்கு வரும் பட வாய்ப்புகளில் கதையை அதிக கவ...