சமந்தாவின் பிரிவு நாகசைதன்யா வை பாதிக்கவில்லை சந்தோஷமாக இருப்பதாக நாகார்ஜுனா ஸ்டேட்மென்ட்!
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சந்தாவை காதலித்து பெரியவர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் மனம்,ஆட்டோநகர் சூர்யா, மஜிலி போன்ற தெலுங்கு படங்களில் இருவரும் தொடர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் 2017-ல் ...