குழந்தை பிறந்த பின்பும் இம்புட்டு கவர்ச்சியா..? – ரசிகர்களை அதிர வைத்த நடிகை காஜல் அகர்வால்..!
நடிகை காஜல் அகர்வால் பிரசவத்திற்கு பிறகு ஒருவகையான மன நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். வழக்கமாக பெண்கள் தங்களுடைய குழந்தையை பிரசவித்த பிறகு மாம்ஸ் கில்ட் என்று அலோபதி மருத்துவர்கள் கூறக்கூடிய ...