Uncategorized
லண்டனில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகை குஷ்பு..! – என்ன காரணம் தெரியுமா..?
கொழு கொழு, மொழு மொழு என்று இருந்த குஷ்பு தற்போது ஸ்லிம்மாகி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.அத்தோடு நிறுத்திவிடாமல் மேலும் ஏதோ ஒரு சந்தோஷ விஷயத்தை நமக்கு தெரிவிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பதினால் என்னவோ அவர் முகம் பிரகாசமாக சந்தோஷமாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?
வெற்றி படங்களை கொடுத்த சுந்தர் சி யை குஷ்பூ திருமணம் செய்து கொண்ட பின் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல் திரையில் நடித்ததோடு சில குறும்படங்களையும் இயக்கி வந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
இவரும் ராதிகாவை போல சீரியல்களை இயக்குவதில் மிகவும் ஆர்வத்தோடு இருந்ததோடு படங்களை டைரக்ட் செய்யவும் விரும்பி அதற்கான முயற்சிகளையும் செய்தவர்.
குஷ்பு உள்நாட்டில் மட்டுமல்லாமல் அடிக்கடி வெள...