ரவீந்தர் காசில் வாழ வேண்டிய அவசியமில்லை பொங்கி எழுந்த மகா… பதிலடி தர முடியாமல் தவிக்கும் நெட்டின்சன்கள்!
சமூக வலைதளங்களில் வைரலாக போய்க் கொண்டிருக்க கூடிய விஷயம் மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம். பெற்றோர்கள் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் திருப்பதியில் நடந்தது அனைவரும் அறிந்ததே இதனை அடுத்து இவர்கள் திருமணம் ...