இதனால் தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. அதிர்ச்சி காரணத்தை கூறிய நடிகை கௌசல்யா..!
இதனால்தான் நான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று நடிகை கவுசல்யா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் நடிகை கௌசல்யா. நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் ...