எமோஷனல் கிங் நடிகர் சிம்புவின் அப்பா டி ஆர் ராஜேந்திரன் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய பேச்சு!
சினிமாவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகர் என்றால் அது நடிகர் சிம்புவை தான் கூறவேண்டும். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இவர் வெளிப்படையாக பேசுவதால் ஏற்பட்ட சிக்கல்கள் ஏற்படுவது தெரிந்தாலும் எதையும் மறைக்காமல் ...