Uncategorized
“செதுக்கி வச்ச தேக்கு கட்ட.. பாத்தாலே சூடேறுதே..” – பளிங்கு தொடையை பளிச்சென காட்டி கிக் ஏற்றும் ஆஷ்னா சவேரி..!
பிரபல இளம் நடிகை ஆஷ்னா சவேரி தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிள்ளார். பட வாய்ப்புகளை பெற வேண்டுமென்றால் ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்கவேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ள சமீபகாலமாக நடிகைகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களை தங்களுடைய பிரதானமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அடிக்கடி தங்களுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆஷ்னா சவேரி யும் ஒருவர். காட்டுக் கோழி.. அடித்து குழம்பு வைக்கணும் என்று வர்ணிப்பதற்கு ஏற்ற வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்கும் நடிகை ஆஷ்னா சவேரி தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார். தமிழில் நடிகர் ...