எல்லா அப்பாக்களை போலத்தான் நானும்… மகன் சரியாக செய்திருந்தால் பாராட்ட மாட்டேன் – விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் !
இன்று நம் முன் தளபதியாக தலை நிமிர்ந்து நிற்கின்ற நடிகர் விஜய்யை அவர் தந்தை தான் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகப் படுத்தினார். அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய ...