Tuesday, September 24
Gossips Corner

அந்த வருமானத்த நம்பிய பேபி நடிகை.. கோதாவில் இறங்கி, நோ யூஸ் ஏடாகூடமா சிக்கிட்டாரே!

அந்த வருமானத்த நம்பிய பேபி நடிகை.. கோதாவில் இறங்கி நோ யூஸ் ஏடாகூடமா சிக்கிட்டாரே! திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் தற்போது திரைத்துறையில் அதிகரித்து இருக்கும் போட்டிகளை சமாளித்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள். இந்த போக்கானது தற்போது திரையுலகத்தில் அதிகரித்து இருப்பதை அடுத்து இளம் நடிகைகள் முதற்கொண்டு வளர்ந்து முன்னணி நிலையில் இருக்கும் நடிகைகள் கூட இது போன்ற விஷயத்தை நம்பி களம் இறங்குவது வாடிக்கையாக்கி விட்டது. அந்த வருமானத்தை நம்பிய பேபி நடிகை.. அந்த வகையில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் பேபி நடிகை ஓருவர் அது போன்ற சைடு பிசினஸை நம்பி களம் இறங்கி அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில நபர்களிடம் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தவித்து வருவதாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது. யார் எப்படி போனால் என்ன.. எனக்குத் தேவை பணம்...
Tamil Cinema News

ரெட்ட ஜடை வயசு மாமு.. கொள்ளை அழகில் நெஞ்சை அள்ளும் ரேஷ்மா பசுபுலேட்டி லேட்டஸ்ட் போட்டோஸ்..!

ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாகவும் சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் விளங்குகிறார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது பலருக்கும் தெரியாது. இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்ட இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். ரெட்ட ஜடை வயசு மாமு.. இவர் ஆரம்ப காலத்தில் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வெளி வந்த கேர்ள்ஸ் படத்தில் பணி புரிந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் நெட்வொர்க் இந்தியாவின் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் இருந்தவர். மேலும் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக இருக்கக் கூடிய இவர் திரை உலகில் நுழைவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணி புரிந்திருக்கிறார். அ...
Tamil Cinema News

தமிழ் சினிமாவில் அதிரி புதிரியாய் சம்பளத்தை ஏத்திய 6 நடிகர்கள்.. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!.

தமிழ் சினிமாவை பொருத்தவரை சம்பளம் என்பது நடிகர்களின் மார்க்கெட்டை பகுத்து சொல்வதற்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறைந்த மார்க்கெட்டைதான் பெற்று இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமாவில் அறியப்படுகிறது. தமிழில் பெரும்புள்ளியாக இருக்கும் பல நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை வைத்துதான் அவர்கள் டாப் நடிகர்களா? என்று அறியப்படுகிறது. உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பதால்தான் அவர் தமிழில் டாப் நடிகராக அறியப்படுகிறார். நடிகர் விஜய்: அதே போல தான் அஜித் விஜய் போன்ற நடிகர்களும் அறியப்படுகிறார்கள் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களையும் அவர்கள் வாங்கும் சம்பளத்தையும் இப்பொழுது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் சம்பள விஷயத்தை பொருத்தவரை முதல் இடத்தில் இருக்கும் டாப் நடிகராக விஜய்தான் இருந்து வருகிறார்...
Actress

மேலயும் கீழயும் லிங்க் பண்ணி இது என்ன புது ட்ரெஸ்.. ரசிகர்களை மிரள வைக்கும் சந்தானம் பட நடிகை!..

தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் அஸ்னா சவேரி. பொதுவாகவே வட இந்தியாவில் பிறக்கும் பெண்கள் பலரும் வட இந்திய சினிமாவில் நடிகை ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. மாறாக தென்னிந்திய சினிமாவில்தான் நடிகையாக முயற்சி செய்கின்றனர் ஏனெனில் வட இந்தியாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது அங்கு பெரிதாக இருக்கிறது. அதனால் போட்டிகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு 10 முதல் 15 நடிகைகள் புதிதாக அறிமுகமாகும் பொழுது இவர்களுக்கு வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. ஆனால் தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை அவ்வளவு எளிதாக எல்லாம் புது நடிகைகள் இங்கு அறிமுகமாவது கிடையாது. வட இந்திய மார்கெட்: ஒரு வருடத்திற்கு இரண்டிலிருந்து மூன்று நடிகைகள்தான் அறிமுகமாகிறார்கள். ஏனெனில் இங்கு அதற்கான மார்க்கெட் என்பது குறைவாக இருக்கிறது. ...
Tamil Cinema News

எஸ்.ஜே சூர்யா கோலத்தை கண் கலங்கிய அஜித்.. அந்த வலி மிகுந்த பக்கம் யாருக்கும் தெரியாது..!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு மக்கள் மத்தியில் இயக்குனராக வலம் வந்து தற்சமயம் நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. பிரபல இயக்குனரான வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே சூர்யா பல கஷ்டங்களை அனுபவித்துதான் பிறகு இயக்குனராக மாறினார். இப்பொழுது கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகராக இருந்தாலும் கூட அவரது ஆரம்பகட்ட வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது என்று கூறப்படுகிறது. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கால கட்டங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில்தான் இருந்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. ஆசை திரைப்படத்தில் அவரது உழைப்பை பார்த்துதான் அஜித் பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவிற்கு முதல் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தார்.  எஸ்.ஜே சூர்யா நிலை: அப்படியாகதான் எஸ்.ஜே சூர்யா, வாலி திரைப்படத்தின் மூலமாக இயக...
Actress

என்னைய பத்தி அப்படி ஒரு ஃபோட்டோவை போடுறாங்க..! வேதனையா இருக்கு… அதிர்ச்சியடைந்த ஷாக்சி அகர்வால்..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். ஷாக்சி அகர்வால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். சென்னையில் படிப்பை முடித்த பிறகு ஷாக்சி அகர்வாலுக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் படித்த படிப்பிற்கு ஏற்ற மாதிரி ஐடி வேலைக்குதான் முதலில் சென்றார். ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மாடலிங் துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்தது. மாடலிங் துறையை பொருத்தவரை விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக வரும் அப்படியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை அடுத்து விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறையில் அறிமுகம்: இயக்குனர் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில்தான் இவருக்கு முதன்முதலாக வாய்ப்புகள் கிடைத்...
Tamil Cinema News

கெஞ்சி கேட்ட குஷ்பு.. தலைகணத்தில் வடிவேலு செய்த செயல்!.. இதுதான் சண்டைக்கு காரணம்!.

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தொடர்ந்து சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தையே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சிக்கு அதிக வெற்றியை கொடுத்தது காமெடி திரைப்படங்கள்தான். சுந்தர்சிக்கு வந்த வாய்ப்பு: அன்பே சிவம், அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட சுந்தர்சிக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பதே இந்த நகைச்சுவை திரைப்படங்கள்தான். எவ்வளவோ முக்கிய காமெடி நடிகர்களை அவரது திரைப்படங்களில் நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர் சி. உதாரணத்திற்கு அப்போதைய நடிகர்களான கவுண்டமணி விவேக்கில் தொடங்கி இப்பொழுது இருக்கும் சந்தானம், சூரி வரை...
Actress

இதுக்கு மேல உள் அழகை யாரும் காட்டிட முடியாது!.. குனிந்து காட்டி குஷியேற்றிய பூனம் பஜ்வா!.

தமிழ் சினிமாவில் பல காலங்களாக நடிகையாக இருந்தும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போன நடிகைகளில் பூனம் பஜ்வா முக்கியமானவர். ஆரம்பத்தில் ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்த பூனம் பஜ்வாவிற்கு அங்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் அதிகமாக நடிகைகளுக்கு வரவேற்புகள் இருக்கிறது என்பதை அறிந்த பூனம் பஜ்வா தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார். அதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இவருக்கு தெலுங்கில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் அறிமுகம்: தெலுங்கில் மூன்று திரைப்படங்கள் இவ்வாறு அவரது நடிப்பில் வெளியானது அதற்கு பிறகு கன்னட சினிமாவிலும் நடித்தார் பூனம் பஜ்வா. ஆனால் அங்கேயும் வெகு காலங்கள் அவரால் நீடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். சேவல் திரைப்படத்தில் பாரத் கதாநாயகனாக நடித்தார். ஆனால் ...
Tamil Cinema News

ரஜினி விஜய்யால கூட இதெல்லாம் பண்ண முடியாது.. மம்முட்டிக்கிட்ட கத்துக்கணும்!. வியந்துப்போன இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் நடிகர்களின் உயரம் என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து கணிக்கப்படுகிறது. எந்த நடிகர் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குகிறாரோ அவர்தான் தமிழில் பெரிய நடிகராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனாலேயே நடிகர்கள் அவர்களது சம்பளத்தை வெகுவாக அதிகரித்து கொள்கின்றனர். முக்கியமாக அவர்களை விட சின்ன நடிகர்கள் சம்பளத்தை அதிகரிக்கும் பொழுது இவர்களால் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள முடிவதில்லை. உதாரணத்திற்கு சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகரித்ததன் காரணமாக விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்களும் அவர்களது சம்பளத்தை அதிகரித்தனர் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதேபோல தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் விஜய் ரஜினி மாதிரியான நடிகர்கள்தான் டாப் நடிகர்களாக அறியப்படுகின்றனர். சம்பள பிரச்சனை: இப்படி சம்பளம் என்பது ஒரு நடிகரின் சுயமரியாதையில் முக்கிய பங்கு வ...
Gossips Corner

எதிரி நடிகையுடன் கூட்டணி சேர்ந்த தமாசு நடிகர்.. தயாரிப்பாளருடன் ரகசியமாக சேர்ந்து பழி வாங்கிய நம்பர் நடிகை..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் இந்த நம்பர் நடிகையும் முக்கியமானவர். இவர் தொடர்ந்து சினிமாவில்  தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல நடிகைகளின் வாய்ப்புகளை கெடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவருடன் நெருங்கிய நண்பராக இருந்த நடிகருக்கு துரோகம் செய்திருக்கிறார் இந்த நடிகை. இந்த தமாசு நடிகர் நிறைய நகைச்சுவை செய்து அதன்  மூலமாக சினிமாவில் பிரபலமடைந்து தற்சமயம் கதாநாயகனாகவும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பே இந்த தமாசு நடிகரும் நம்பர் நடிகையும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தனர். அந்த திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்றது. முதல் பாக வெற்றி: அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்த தமாசு நடிகர்...
Exit mobile version