Uncategorized
“டார் டாராக கிழிந்த பேண்ட்..” – தொளதொள டீசர்ட்டை உள்பக்கம் சுருட்டி விட்டு.. – வெறியேத்தும் கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அந்தஸ்தைப் பெற்றவர்.
சூட்டோடு சூடாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முக்கியமாக பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் இடம் பெற்ற ஒரு நடிகையாக மாறினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு கொள்கைகள் கோட்பாடுகள் என கூறி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் காலமாக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மட்டுமில்லாமல் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியி...