Uncategorized
“பிஞ்சுலையே பழுத்துடுச்சு…” – கவர்ச்சி உடையில் சன்னிலியோனை ஓரம் கட்டிய ரவீனா தாஹா..!
சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்தவர் ரவீனா தாஹா. இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய நான்கு வயதில் இருந்தே சீரியலில் நடித்து வரும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, சாந்தி நிலையம், பைரவி, ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.
நடிகர் விஜய்யின் ஜில்லா, ஜீவா, பூஜை, கன்னக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். ஆனாலும், ரசிகர்களுக்கு இவரை மிகவும் பரிச்சயமாக்கிய ஒரு படம் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ரா...