Uncategorized
முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் திவ்யா பாரதி..!
இளம் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்.
சமீப காலமாக ஒரே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கூட சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.
அந்தவகையில் திவ்யா பாரதி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். ஐடி துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மிஸ் கோவை என்ற பட்டத்தை தனதாக்கினார்.
கல்லூரி காலம் முதலே மாடலிங் துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த இவர் முதல் படத்திலேயே ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந...