சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பிளாக் ஷீப் யூடியூப் நிர்வாகி விக்னேஷ்!
கடந்த காலங்களில் ஒரு ரேடியோ பார்வையாக தனது வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் பின்னர் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி ஒரு யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பெரிய திரை, ...