என்ன அந்தாளு இப்படி பேசுறான்.. பாண்டியராஜன் அந்த வார்த்தை சொல்லி திட்டியதால் கடுப்பான நடிகை சங்கீதா
தமிழில் 1990களின் இறுதிகளில் இருந்தே பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை சங்கீதா கிருஷ். சங்கீதா கிருஷை பொருத்தவரை அவருக்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. ஆனால் ...