Love பண்ணியவன் விட்டுட்டு போயிட்டா நான் எதுக்கு அழணும்..? – நடிகை லட்சுமியின் உருக்கமான பேச்சு..
தமிழ் திரை உலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடிகை லட்சுமி நடித்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு பல படங்கள் நல்ல வெற்றிகளை பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ...