ஊருக்குத்தான் உபதேசம் தன் வீட்டுக்கு இல்லையா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கும் சமூக வலைதளங்கள்!
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிய சம்பிரதாயங்களையும், சாதிய மோதல்களையும் தனது படத்தில் அழகாக படம்பிடித்து காட்டுவதோடு, அவற்றுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து மக்கள் மத்தியில் மிக தைரியமாக வெளியிடுவதில் வல்லவரான இயக்குனர் ...